இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் !!

உலக நாடுகள் கடந்த நிதியாண்டில் சுமார் 1917பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு செலவிட்டுள்ளன.

இதில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பட்ஜெட்டை கொண்டுள்ள நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியா சுமார் 71.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு செலவழித்து உள்ளது.

நம் நாட்டின் ஒரு புறம் சீனா உள்ளது சுமார் 261பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறது. ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதை தவிர பாகிஸ்தானும் அணு ஆயுத பலத்துடன் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. ஆகவே இந்தியா இவ்வளவு பணத்தை செலவு செய்வது நியாயமானதாகும்.

ஆனால் கொரோனா கராணமாக பொருளாதாரம் பின்தங்கி உள்ளதால் இது அரசுக்கு மற்றொரு தலைவலியை ஏறபடுத்தும் என்பதில் ஐயமில்லை.