கொரானாவை எதிர்கொள்ள முப்படைகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளன? அலசல் பதிவு

  • Tamil Defense
  • April 4, 2020
  • Comments Off on கொரானாவை எதிர்கொள்ள முப்படைகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளன? அலசல் பதிவு

கொரோனா தொற்று முப்படைகளின் தயார்நிலை !!

விமானப்படை !!

28 விமானங்கள் (AN32, C17, DORNIER, C 130J) மற்றும் 21 உலங்கு வானூர்திகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன, தேவை ஏற்படும் போது மருந்து பொருட்களை கொண்டு செல்வது , மருத்துவ குழுக்களை தேவையான இடங்களுக்கு இடமாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வர்.

கடற்படை

6 இந்திய கப்பல்கள் அண்டை நாடுகள் உதவி கோரினால் உதவ தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 5 மருத்துவ குழுக்கள் நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.