
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா என்னுமிடத்தில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் தற்போது மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நேற்று இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் முக்கிய கமாண்டர் ஒருவனும் வீழ்த்தப்பட்டான்.