ஈரானுடைய முதல் செயற்கைகோள் தோல்வி !!
1 min read

ஈரானுடைய முதல் செயற்கைகோள் தோல்வி !!

அமெரிக்க விமானப்படை சமீபத்தில் இரண்டு பொருட்களை விண்ணில் அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளது.

இவை “நூர் 01” செயற்கைகோள் மற்றும் “காஸேத்” ராக்கெட் ஆகும். இவை ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகவும் ஆனால் அதற்கான சுற்றுபாதையை அடைவதற்கு முன்னரே செயலிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த “நூர் 01” செயற்கைகோள் தான் ஈரானுடைய முதல் ராணுவ செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.