DRDO தயாரித்துள்ள அதிநவீன N99 முக கவசம் !!

  • Tamil Defense
  • April 14, 2020
  • Comments Off on DRDO தயாரித்துள்ள அதிநவீன N99 முக கவசம் !!

DRDO விஞ்ஞானிகள் சுமார் 5 அடுக்குகளை கொண்ட N99 முக கவசத்தை தயாரித்துள்ளனர், இதில் 2 அடுக்கு நானோ வலைகளை கொண்டது. இது சுமார் 99% பாதுகாப்பு அளிக்கும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 70ருபாய் ஆகும்.

வழக்கமான N95 முக கவசங்கள் 95% பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் இவை பன்மடங்கு அதிக விலைக்கு (எனது ஊரில் 300 ருபாயக்கும் அதிகம்) விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.