
2020-21க்கான நிதியாண்டில் எதிர்வரும் பாதுகாப்பு பட்ஜெட்டில் குறைந்தபட்சமாக 20% முதல் அதிகப்பட்சமாக 40% வரை குறைக்கப்படலாம் என தெரிகிறது.
மாத ஊதியம், ஓய்வூதியம் தவிர்த்து பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 40,000கோடி(20%) முதல் 80,000கோடிகள் (40%) வரை குறைக்கப்படலாம் என தெரிகிறது.
தில்லியில் பாதுகாப்பு வல்லுநர்கள் இடையே பேசிய பாதுகாப்பு அமைசகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் முதல் காலாண்டிலேயே 15-20 சதவிகிதம் வரை செலவை குறைக்க முப்படைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என கூறினார்.