
இருநாட்டு தலைலர்களும் சமீபத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.
அப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் பரஸ்பரம் உதவ முடிவு செய்துள்ளனர்.
கொரோனா ஒழிப்புக்கான ஆய்வுகள் குறித்த தகவல்களை இருநாட்டு விஞ்ஞானிகளும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இரு நாடுகளிலும் தற்போது சிக்கி உள்ள தங்களது குடிமக்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.