ஷக்தி செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையின் திறன் !!
1 min read

ஷக்தி செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையின் திறன் !!

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி
ஷக்தி செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையானது, மாக்31 வேகத்தில் பயணித்து அதாவது (ஒரு மணி நேரத்தில் சுமார் 37ஆயகரம் கிலோமீட்டர் வேகம்) 1200கிலோமீட்டர் உயரத்தில் ஒரு நொடிக்கு 10கிலோமீட்டர் என்ற வேகத்தில் பறக்கும் செயற்கைகோள்களை 10செமீ துல்லிய வித்தியாசத்தில் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஷக்தி ஏவுகணை ஆகும்.

இதன் செயல்பாடு உலகின் தலைசிறந்த செயற்கைகோள் நாசகாரி ஏவுகணைகளுக்கு இணையானதாகும்.