Day: April 25, 2020

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்-எதற்கும் தயார் என பேச்சு

April 25, 2020

சனியன்று பாக் கடற்படை அராபியன் கடல்பகுதியில் தொடர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறியுள்ளது.போர்க்கப்பல்கள்,போர்விமானம் மற்றும் வானூர்திகளில் இருந்து ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் அர்சித் தெரிவித்துள்ளார். இந்த தொடர் சோதனைகள் பாக் கடற்படை தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத் அப்பாசி முன்னிலையில் நடத்தப்பட்டன.சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது பாக் கடற்படையின் திறனை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. எதிரியின் எந்த வித சவாலையும் எதிர்கொள்ள பாக் […]

Read More

இந்திய பெருங்கடல் மீது சீனாவின் கண் !!

April 25, 2020

சமீபகாலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கடுமையாக முயன்று வருகிறது. தற்போது இந்த கொரோனா சூழலை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சீனா நினைக்கிறது. சமீபத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவை நீர்மூழ்கிகள் நடமாட தேவையான தரவுகளை சேகரிக்கவும், உளவு பார்க்கவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை கட்டுபடுத்த உதவிய ஷியாங்க்யாங்காங் எனும் கப்பல் நமது கடற்படையின் டோர்னியர் உளவு விமானங்கள் விடுத்த எச்சரிக்கை விடுத்த […]

Read More

புதிதாக இலகரக டாங்கி தயாரித்துள்ள அமெரிக்கா !!

April 25, 2020

அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனம் எம்.பி.எஃப் திட்டத்தின் கீழ் புதிய இலகுரக டாங்கி ஒன்றை தயாரித்துள்ளது. சுமார் 38டன்கள் எடை மற்றும் 120 அல்லது 105 மிமீ அளவுள்ள துப்பாக்கியை இது கொண்டிருக்கும். சமீபத்தில் இந்த டாங்கி முதல்முறையாக பொதுவெளியில் அறிமுகம் செய்யப்பட்டது . இத்தகைய டாங்கிகளில் சுமார் 506 டாங்கிகளை அமெரிக்க ராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு !!

April 25, 2020

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக தேஜாஸ் போர்விமானத்தில் பயன்படுத்தி கொள்ள உருவாக்கிய முக்கிய தொழில்நுட்ப அமைப்பு தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் தேசத்திற்கு உதவ உள்ளது. இந்த அமைப்பு “ஆன் போர்ட் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் சிஸ்டம்” என அழைக்கப்படுகிறது, அதாவது போர்விமானிகள் நீண்ட தூர நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது விமானிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் ஒரு தயாரிப்பு அமைப்பு இருக்கும். இதனை அடிப்படையாக கொண்டு மெடிக்கல் ஆக்ஸிஜன் ப்ளான்ட் ஒன்றினை பாதுகாப்பு ஆராய்ச்சி […]

Read More

புல்வாமா என்கௌன்டர்: ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

April 25, 2020

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா என்னுமிடத்தில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் தற்போது மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நேற்று இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் முக்கிய கமாண்டர் ஒருவனும் வீழ்த்தப்பட்டான்.

Read More

சிபாய் விக்ரம் சிங்

April 25, 2020

சர்விஸ் நம்பர்: 3005411L பிறந்த நாள் : Mar 15, 1983 இடம் :ரெவாரி ,ஹர்யானா சேவை: இராணுவம் தரம் : செபாய் படைப்பிரிவு: 44 இராஷ்டீரிய ரைபிள்ஸ் ரெஜிமென்ட்: இராஜ்புத் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் அடைந்த நாள் : ஏப்ரல் 25, 2014 செபொய் விக்ரம் சிங் ஹரியானாவில் உள்ள ரெவாரியில் மார்ச் 15 ,1983ல் பிறந்தார்.2002 அக்டோபர் 7ல் இராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்டின் 17வது பட்டாலியனில் இணைந்தார்.டிசம்பர் 2012 ,44வது இராஷ்டீரிய […]

Read More

இந்தியா மற்றும் ஜப்பான் 5ஆவது தலைமுறை விமான திட்டத்தில் இணைய வேண்டுமா ??

April 25, 2020

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 5ஆவது தலைமுறை விமானத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது, இதன் விளைவாக ஏ.டி.டீ – எக்ஸ் எனும் மாதிரி திட்டம் உருவாகியது. இது எஃப்-3 எனும் 5ஆம் தலைமுறை விமானத்தை உருவாக்க அடித்தளமாக அமையும், மேலும் ஜப்பானிய விமானப்படைக்கு இத்தகைய 250விமானங்களின் தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விமானம் அமெரிக்காவின் எஃப்35 விமானத்தை விட நவீனத்துவம் கொண்டதாக இருக்க விரும்புகிறது. மேலும் சுமார் 30ஆயிரம் கிலோ ஆயுதங்களை சுமக்கும் […]

Read More

இந்திய, இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு அடித்தளமிடும் ஆஸ்திரேலியா !!

April 25, 2020

இந்திய பெருங்கடல் பகுதி நாளுக்கு நாள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகார பலம் மிக வேகமாக மாறி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேரி ஒ ஃபேரல் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பேசும்போது இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்திய பெருங்கடலின் காவலர்களாக விளங்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் என்றும் ஆகவே மூன்று நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என கூறினார். […]

Read More