Day: April 21, 2020

நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக பி -8 ஏ கடல்சார் ரோந்து விமானத்தை இடைமறித்த ரஷ்ய ஜெட் விமானம்

April 21, 2020

அமெரிக்க கடற்படையின் பி -8 ஏ விமானம் மத்திய தரைக்கடல் கடல் வழியாக சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஒரு ரஷ்ய எசு -35 விமானம் சுமார் 100 நிமிடங்கள் இடைமறித்து தொடர்ந்து பறந்துள்ளது. இது போல இரஷ்ய விமானம் வழிமறிப்பது இது இரண்டாவது முறையாகும்.முதல் முறை நடைபெற்ற வழிமறித்தல் பாதுகாப்பானதாக இருந்ததாகவும் அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்திருந்தது.ஆனால் இரண்டாவது முறை பாதுகாப்பற்ற முறையில் தங்கள் விமானத்தை தொடர்ந்ததாக அமெரிக்க […]

Read More

கொரோனா தாக்கம் முடிவடைந்த பிறகு பாதுகாப்புக்கு செலவு செய்வதை விட சுகாதாரத்திற்கு அதிகம் செலவிட வேண்டும்- கமல்ஹாசன்

April 21, 2020

மக்கள் நீதி மன்றத்தின் தலைவரான கமல்ஹாசன் அவர்கள் கொரானா தாக்கம் முடிவடைந்த பிறகு இந்தியா செய்ய வேண்டியவை என தான் கற்பனை செய்தவற்றை செய்திவெளியீடு செய்தார்.அதில் பாதுகாப்புக்கு செலவு செய்தலை விட சுகாதாரத்திற்கு அதிகமாக செலவிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இந்தியா தனது மொத்த ஜிடிபியில் 2% பாதுகாப்புக்காக செலவு செய்கிறது.ஆனால் சுகாதாரத்திற்கு 1% தான் செலவு செய்கிறது என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு நமது பக்கத்தின் சார்பாக பதிலளிக்க வேண்டும் என்பதற்காக […]

Read More

ஷக்தி செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையின் திறன் !!

April 21, 2020

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி ஷக்தி செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையானது, மாக்31 வேகத்தில் பயணித்து அதாவது (ஒரு மணி நேரத்தில் சுமார் 37ஆயகரம் கிலோமீட்டர் வேகம்) 1200கிலோமீட்டர் உயரத்தில் ஒரு நொடிக்கு 10கிலோமீட்டர் என்ற வேகத்தில் பறக்கும் செயற்கைகோள்களை 10செமீ துல்லிய வித்தியாசத்தில் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஷக்தி ஏவுகணை ஆகும். இதன் செயல்பாடு உலகின் தலைசிறந்த செயற்கைகோள் நாசகாரி ஏவுகணைகளுக்கு இணையானதாகும்.

Read More

புதிய ட்ரோன் பரிசோதனை !!

April 21, 2020

இந்திய தரைப்படை ஒரு புதிய தானியங்கி ட்ரோன் ஒன்றினை சோதனை செய்துள்ளது. பஞ்சாபில் ஃபஸில்கா மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் இந்த ட்ரோன் சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையகல் ட்ரோன்கள் கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு குறிப்பிட்ட இடங்களில் இறக்கிவிட்டு வரும், அதாவது போக வேண்டிய இடத்தின் தகவல்கள் ட்ரோனுடைய அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் அந்த அந்த இடங்களுக்கு செல்லும் ட்ரோன்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு தாழந்து வந்து சுமையை இறக்கும். இப்படி இறக்கப்பட்ட பொருட்கள் எந்தவித சேதமும் […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்குவது பற்றி இந்தியா பரிசீலிக்க வேண்டுமா ??

April 21, 2020

பாகிஸ்தான் கடைசியாக தலிபான்களிடம் ஆஃப்கானிஸ்தானை ஒப்படைத்து விட்டது, பன்னாட்டு படைகள் ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த காலகட்டத்தில் இருந்தே பல முக்கியமான மூத்த தலிபான் தலைவர்களை பாகிஸ்தான் பாதுகாத்து வந்தது. இனி இதற்கெல்லாம் சேர்த்து தலிபான்கள் பாகிஸ்தானுக்கு கைமாறு செய்ய வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. இந்திய மற்றும் மேற்கத்திய உளவு நிறுவனங்களின் பார்வை, இந்திய படைகளின் எல்லை தாண்டிய தாக்குதல் ஆகியவை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்களை நடத்துவதை சிக்கலாகி […]

Read More

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13பயங்கரவாதிகள் காஷ்மிரில் கொல்லப்பட்டுள்ளனர் !!

April 21, 2020

இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 பயங்கரவாதிகளை பல்வேறு ஆபரேஷன்களில் தரைப்படையினர் கொன்றுள்ளதாக” தெரிவித்தார். தரைப்படையினர் பயங்கரவாத செயல்களை முடக்க உறுதி பூண்டுள்ளனர். பயங்கரவாதிகளை எல்லை கட்டுபாட்டு கோடு மற்றும் உள்பகுதிகளில் ஒடுக்குவதில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரக்தி அடைந்துள்ள பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எது எப்படியோ ராணுவம் தனது பணியில் […]

Read More

பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டனர் !!

April 21, 2020

கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் சோபோரில் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்த தலைமை காவலர் பிஷ்வஜித் கோஷ் மற்றும் காவலர் ஜாவீத் அஹமது ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சோபோரில் ஒரு சோதனை சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகள் ஏகே47 துப்பாக்கியால் காயமடைந்தனர், அன்று சில மணி நேரம் முன்னர் நடைபெற்ற தாக்குதலில் ஒரு மத்திய ரிசர்வ் […]

Read More

அறுவைசிகிச்சைக்குப் பின்னர் வட கொரிய தலைவர் பெரும் ஆபத்தில் உள்ளார்- சிஎன்என்

April 21, 2020

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெரும் ஆபத்தில் உள்ளார் என அமெரிக்கா உளவுத்துறை கூறியதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கிம் சமீபத்தில் தனது தாத்தாவின் பிறந்தநாளை ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாட தவறவிட்டார், இது அவரது உடல்நிலை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசாங்க கூட்டத்தில் கடைசியாக காணப்பட்டார். மற்றொரு அமெரிக்க அதிகாரி திங்களன்று சி.என்.என் பத்திரிகையிடம் கிம்மின் […]

Read More