Day: April 20, 2020

ரஷ்ய நீர்மூழ்கிகளை தேடி வரும் இங்கிலாந்து கடற்படை !!

April 20, 2020

ரஷ்ய கடற்படையின் 430அடி நீளமும் 40காலிபர் க்ருஸ் ஏவுகணைகளை சுமக்கும் யாஸென் ரக நீர்மூழ்கி கப்பல் கஸான் மற்றும் 5 அகுலா ரக தாக்குதல் நீர்மூழ்கி என கப்பல்களின் பாதுகாப்போடு இங்கிலாந்து கடல் பகுதியில் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 6 கப்பல்களும் அணுசக்தியால் இயங்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபாஸ்லேன் கடற்படை தளத்தில் இருந்து இங்கிலாந்து கடற்படையின் 2 அஸ்ட்யூட் ரக தாக்குதல் […]

Read More

தென்சீன கடலில் சீனாவை கடுப்பேற்றும் அமெரிக்க கடற்படை !!

April 20, 2020

தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது விமானந்தாங்கி தாக்குதல் படையணி சில நகர்வுகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த படையணி அமெரிக்க கடற்படையின் 7ஆவது கடற்படை பிரிவுடைய அதிகார வரம்பின் கீழ் வருகிறது. இன்று இந்த படையணியின் தலைமை கப்பலான நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பல் யு.எஸ்.எஸ். ரோனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் பாக்ஸர் எனும் நிலநீர் தாக்குதல் கப்பல் , 1 டைகான்டெரெகா ஏவுகணை கப்பல், 2 ஆர்லிபர்க் நாசகாரி கப்பல்கள் சகிதம் இந்த படையணி நகர்ந்துள்ளது. […]

Read More

கொரோனா நிவாரண பணிகளில் இந்திய ராணுவம் !!

April 20, 2020

தமிழகத்தின் ஊட்டி வெலிங்டனில் இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் அமைந்துள்ளது. தரைப்படை மனைவிகள் நலச்சங்கம் சார்பில் இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் சென்னை மற்றும் ஊட்டி வெலிங்டனில் சாலையோரம் இருந்த மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வகைகள், கிருமினாசினி , அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் விழிப்புணர்வு பணியிலும் ஈடுப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சஹாயதா என பெயரிடப்பட்டுள்ளது.

Read More

சீனாவிடம் 130பில்லியன் யூரோ நஷ்ட ஈடு கேட்டு “இன்வாய்ஸ்” பதிவேற்றிய ஜெர்மனி ஊடகம் !!

April 20, 2020

ஜெர்மனியின் ஆன்லைன் பத்திரிகையான பில்ட் சீீனா தங்கள் நாட்டுக்கு 149பில்லியன் யூரோ அதாவது 14,900கோடி யூரோ தர வேண்டும் என இன்வாய்ஸ் ஒன்றினை பிரசுரம் செய்துள்ளது. அதன்படி சுற்றுலா துறை இழப்பிற்கு 27பில்லியன் யூரோ, திரைப்பட துறை நஷ்டத்திற்கு 7.2பில்லியன் யூரோ, சிறு குறு தொழில் நஷ்டத்திற்கு 50பில்லியன் யூரோ, ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் நஷ்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 10லட்சம் யூரோக்கள் என பட்டியலிட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் ஜி.டி.பி 4.2% கீழே சரிந்தால் ஒரு […]

Read More

5ஆம் தலைமுறை “ஆம்கா” விமானத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சில தொழில்நுட்பங்கள் !!

April 20, 2020

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்தை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சகல ஆய்வு கட்டுரைகளில் இருந்து இந்த விமானத்திற்கு தேவையான சில தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு விட்டன என்பது தெரிய வந்துள்ளது. 1) பரவலான அபெர்ச்சர் சிஸ்டம் ( பல எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்ஸார்கள் விமானத்தின் உடலில் பரவலாக அமைக்கப்படும்) 2) ஸ்மார்ட் ஸ்கின் தொழில்நுட்பம் (இது விமானம் ரேடாரில் எளிதில் சிக்காமல் உதவும் தொழில்நுட்பம் சார்ந்தது). 3) கால்லியம் நைட்ரேட்டை அடிப்படையாக […]

Read More

கேப்டன் துசார் மகாஜன்

April 20, 2020

கேப்டன் துசார் அவர்கள் 1990ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ஜம்முவில் உள்ள உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா தேவ்ராஜ் ஒரு கல்வியாளர்.இளவயது முதலே கேப்டன் துசார் அவர்களின் கனவு இராணுவ வீரராகி பயங்கரவாதிகளை வேட்டையாடுவது தான்.அதற்காக உழைத்தார். பலன் கிடைத்தது.2006ல் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் ( NDA) இணைந்தார்.அதன் பின் 2009ல் இந்தியன் மிலிட்டரி அகாடமிக்கு( ஐஎம்ஏ) சென்று பயிற்சி பெற்று தன் பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக இராணுவத்தில் இணைந்தார்.அவரது அப்பா தேவராஜிக்கு துசார் அவர்களை இன்ஜினியரிங் படிக்க […]

Read More

இந்திய கனேடிய உறவில் விரிசல் !!

April 20, 2020

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு இந்தியா வந்த போது காலிஸ்தான் ஆதரவு காரணமாக கசப்பான சில விஷயங்கள் நடைபெற்றன, அதிலிருந்து இன்று வரை இந்திய கனெடிய உறவுகள் மோசமான நிலையை எட்டியுள்ளன. இதற்கு காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனேடிய அரசு அளித்து வரும் ஆதரவு சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவரும் அவரது மனைவியும் காலிஸ்தானியர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கனெடிய உளவுத்துறை அவர்களை கைது செய்தது. […]

Read More

எல்லை கட்டுபாட்டு கோடருகே இந்தியா துல்லிய தாக்குதல் – ராஜ்நாத் சிங்!!

April 20, 2020

காஷ்மீர் எல்லையோரம் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் முகாம்களை இந்திய ராணுவம் பிரங்கிகள் மூலம் துல்லிய தாக்குதல் நடத்தி தாக்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார்நிலையில் உள்ளதாகவும், துல்லியமான உளவு தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது எனவும் கூறினார். கொரோனா தொற்று உலகை ஆட்டி படைத்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை வாய்ப்பாக […]

Read More