Day: April 19, 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக லேசர் குறிவைத்தல் கருவி !!

April 19, 2020

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சுமந்து செல்லும் வகையிலான இலகுரக லேசர் குறிவைத்தல் கருவியை தயாரித்துள்ளது. இந்த கருவி மூலமாக லேசர் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் உதவி பெறும். இது எந்த கால சூழலிலும் இயங்கும் வகையிலும் வீரர்களால் எளிதில் போர்முனைக்கு கொண்டு செல்லப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது நகரும் மற்றும் நகராத இலக்குகளை கண்டுபிடிக்க, கண்காணிக்க, இலக்கை குறிவைக்க இரவிலும் பகலிலும் உதவும் தயாரிக்கப்பட்டுள்ளது. […]

Read More

இந்திய அமெரிக்க ஆயுத ஒப்பந்தத்தால் அலறும் பாகிஸ்தான் !!

April 19, 2020

கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு ஹார்ப்பூன் ஏவுகணைகள் மற்றும் மார்க்54 நீரடிகணைகள் விற்பதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்து தற்போது அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் “இந்த ஆயுத ஒப்பந்தம் தெற்காசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் ஏற்கனவே கொதி நிலையில் உள்ள இந்திய பாக் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் அலறி வருகிறது. பாக் வெளியுறவு செயலர் ஆய்ஷா ஃபருக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா பாகிஸ்தான் மீது பயங்கரவாத தொஞர்புகள் இருப்பதாக வீண்பழி போடுவதாகவும், […]

Read More

காபூல் குருத்வாரா தாக்குதலில் பங்குவகித்த அஹங்காருக்கு பாக்-ல் இருக்கும் தொடர்பு !!

April 19, 2020

சமீபத்தில் ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு காரணமாக பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் அவர்களுடன் கைதான அலி முஹம்மது இஸ்லாமாபாத் நகரை சேர்ந்தவன் என கூறிக்கொள்ள மேலும் விரிவான விசாரணையில் அவன் அபு உஸ்மான் அல் காஷ்மீரி என்ற அய்ஜாஸ் அஹமது அஹங்கார் என்பவன் என தெரிய வந்தது. இவன் ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். பிரிவுக்கு தலைவனாவன். ஶ்ரீநகரின் நாவா கடல் பகுதியை சேர்ந்து இவனுடைய மாமா முன்னாள் லஷ்கர் இ தொய்பா […]

Read More

மிக்25 விமானத்தின் ரகசியம் !!

April 19, 2020

முன்பு மேற்கத்திய நாடுகளை அஞ்சி நடுங்க வைத்த விமானம் மிக்25 ஆகும். நாமும் நமது விமானப்படையில் மிக்25 விமானத்தை வைத்திருந்தோம்.அதனை ஒருமுறை பாக் தலைநகர் இஸ்லாமாபாத் மீது உளவு பார்க்க அனுப்பி அவர்களை நடுங்க வைத்தோம். இந்த விமானத்தை ஏதோ சரித்திரத்தில் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் கொண்ட விமானமாக பார்த்து வந்த நிலையில் 1976ஆம் ஆண்டு சோவியத் விமானப்படை அதிகாரியான விக்டர் பெலென்கோ தனது மிக்25 விமானத்துடன் ஜப்பானில் தரை இறங்கினார். இதனை கைபற்றிய அமெரிக்கர்கள் விமானத்தின் […]

Read More

தெற்காசியாவில் இந்தியாவின் அதிகாரத்தை நிலைநாட்டிய போர் !!

April 19, 2020

1971 போரில் பாகிஸ்தான் சந்தித்த அவமானகரமான தோல்வியால் அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியது. ஆனால் இந்தியாவும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் தெற்காசிய அணு ஆயுத போரின் நிழலில் உள்ளது. ஒன்றாக இருந்த தேசம் பிரிக்கப்பட்டு பரம எதிரிகளாய் அணு ஆயுதங்களுடன் இருந்தால் இது தான் நடக்கும். 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா இரண்டாக மத அடிப்படையில் பிளக்கப்பட்டது. இது ஏற்படுத்திய ரணங்கள் இன்றுவரையும் இரு தரப்பையும் ஒரு கொதி நிலையில் வைத்துள்ளது. கிழக்கு பாகிஸ்தான் […]

Read More

ருத்ரா உலங்கு வானூர்தியின் சிறப்பு !!

April 19, 2020

ருத்ரா உலங்கு வானூர்தி போக்குவரத்து மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான உலங்கு வானூர்தி ஆகும். அதன் 4 ஹார்ட்பாயின்ட்களில் ஆயுதங்களையும், முன்பக்கத்தில் ஒரு இயந்திர துப்பாக்கியையும், 12 துருப்புகளையும் ஒரே நேரத்தில் சுமக்க கூடிய திறன் கொண்டதாகும். இது துருவ் உலங்கு வானூர்தியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த உலங்கு வானூர்தி டாங்கி எதிர்ப்பு போர்முறை, ஆயுதம் தாங்கிய அல்லது ஆயுதமற்ற பணிகள், உளவு, படைவீரர்கள் போக்குவரத்து, நெருங்கிய வான் பாதுகாப்பு ஆகியவற்றை இது மேற்கொள்ளும். இந்திய தரைப்படையில் […]

Read More

பிரிட்டனுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பியுள்ள இந்தியா

April 19, 2020

இந்தியா இங்கிலாந்துக்கு அனுப்பிய பாராசிட்டமால் பாக்கெட்டுகள் விரைவில் பிரிட்டிஷ் சந்தைகளில் களமிறக்கப்பட உள்ளது. COVID-19 ஐ சமாளிக்க இந்தியா பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்புகிறது, ஏறக்குறைய 55 நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பியுள்ளது இந்தியா. “2.8m பாராசிட்டமால் பாக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தமைக்கு இந்திய அரசுக்கு நன்றி. இந்த மருந்து இங்கிலாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் ” என பிரிட்டிஷ் தூதரக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் […]

Read More

கோவிட் -19 வைரசிற்கு காரணம் சீனா தான் என கண்டறியப்பட்டால்… சீனாவை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்

April 19, 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்றால் அதன் விளைவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் நோயை (கோவிட் -19) சீனா கையாண்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், இந்த பிரச்சினையில் அமெரிக்காவுடன் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.. சனிக்கிழமையன்று ஒரு வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்தால், பின்விளைவுகள் கடுமையாக […]

Read More