சீனா லோ-லெவல் அணுச்சோதனையை இரகசியமாக செய்திருக்கலாம் என அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.உலக அளவில்அணுச்சோதனைகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இது அமெரிக்க-சீன பிரச்சனையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தகவலை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா நோயால் ஏற்கனவே சிதைந்த உறவுகளை இந்த சம்பவம் மோசமாக்கலாம் என அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் அமெரிக்கா தவறான தகவல்களை தருவதாக குற்றச்சாட்டியுள்ளார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமெரிக்கா […]
Read Moreகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபற்ற என்கௌன்டரில் இரு பயஙாகரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.முன்னதாக ராணுவத்திற்கு பயங்கவாதிகள் இருப்பு குறித்த இரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபரேசன் டியோர் என்னும் பெயரில் இராணுவம் தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதலில் முதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டதாக வடக்கு கட்டளையகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிக அளவிலான ஆயுதங்களை இந்திய இராணுவம் […]
Read Moreகடந்த வியாழன் அன்று காஷ்மீர் சென்ற இராணுவ தளபதி நரவனே அங்கு பணியில் இருந்த இராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.வருகின்ற அனைத்து வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். இராணுவ தளபதியுடன் வடக்கு கட்டளைய கமாண்டர் லெப் ஜென் ஜோசி மற்றும் சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ராஜு ஆகியோரும் படைப்பிரிவுகளை பார்வையிட்டனர். காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்பு பணிகளில் சிறப்புடன் பணியாற்றிய வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் வீரர்கள் கொரானா […]
Read Moreஇந்திய விமானப்படை தற்போது போர் விமானங்களுக்கான தேவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக தற்போது 114 பல்திறன் நடுத்தர போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்திற்கு டென்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக பொருளாதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2021 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.9% சதவிகிதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் ஆல் கணிக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் 7% ஆக இருக்கும் எனவ கணிக்கப்பட்டாலும், அந்த நேரத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களுக்கான பணத்தை […]
Read More