Day: April 16, 2020

பாதிக்கப்பட்ட நாடுகள் சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும் ?

April 16, 2020

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, COVID 19 என்பது உலகின் மிக தீர்க்கமான பாதிப்பு என்பதில் சந்தேகம் இல்லை, இது பல்வேறு நாடுகளுக்கிடையிலான உறவுகளையும் தலைகீழாக மாற்றக்கூடும். உலக ஆதிக்கத்திற்கான சீனாவின் லட்சியம் : கடந்த சில தசாப்தங்களாக, சீனா தனது தொழில்துறை, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் இராணுவ தளத்தை வலுப்படுத்துவதன் மூலம் உலகில் அதன் மூலோபாய முக்கியத்துவத்தை சீராகவும் புத்திசாலித்தனமாகவும் மேம்படுத்துகிறது. நியாயத்தன்மை குறித்த குறைந்த அக்கறையுடனும், உயர் மட்ட சுயநலத்துடனும் பல உத்திகளைத் தொடங்குவதில் […]

Read More

PM CARES நிதிக்கு சுமார் 2மில்லியன் டாலர்களை நன்கொடை அளித்த ரஷ்யா !!

April 16, 2020

ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி அமைப்பான ரோஸோபோரான் எக்ஸ்போர்ட் (ROSOBORONEXPORT) சுமார் 2மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளது. இந்த பணம் ஏற்கனவே கைமாறி விட்டதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் வாங்க மனிதாபிமான அடிப்படையில் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் ROSOBORONEXPORT தான் PM CARES நிதிக்கு பணம் வழங்கிய முதல் வெளிநாட்டு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ரஷ்ய செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை !!

April 16, 2020

புதன்கிழமை அன்று ரஷ்யா செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சோதனையில் A235 Nudol PL19 ரக செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே 800கிமீ தொலைவில் உள்ள ப்லெஸெட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தபட்டதாக தெரிகிறது. கடந்த வருடம் இத்தகைய சோதனையை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

COVID19 தரச்சோதனையில் சீனா வழங்கிய பாதுகாப்பு உடைகள் தோல்வி!!

April 16, 2020

இந்தியாவுக்கு சீனா சமீபத்தில் சுமார் 1,70,000 தற்காப்பு உடைகளை வழங்கியது. இந்த உடைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த நிலையில் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. FDA/CE தரச்சான்றிதழ் பெறாத தற்காப்பு உடைகள் இந்தியாவில் சோதனை செய்யப்படும்.இதன்படி குவாலியிரில் அமைந்துள்ள (DRDO) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் 1,70,000 உடைகளில் சுமார் 50,000 உடைகள் தோல்வி அடைந்துள்ளன. மேலும்,இதை தவிர தனித்தனியாக […]

Read More

மத்திய மாநில அரசுகளின் முரண்பாடான உத்தரவுகளால் விமான கட்டுமானத்துறை பாதிப்பு !!

April 16, 2020

தற்போது கொரோனா தொற்று காரணமாக இநீதியாவில் ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஊரடங்கில் இருந்து பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா காவல்துறையினர் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்த நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பணியாளர்கள் காவல்துறையினரால் அனுமதிக்கபடவில்லை, இது தேசிய பேரிடர் […]

Read More

இந்திய பெருங்கடலில் 8 சீன கடற்படை கப்பல்கள் சீன அரசுக்கு இந்தியா எச்சரிக்கை !!

April 16, 2020

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை தனது 7 முதல் 8 கப்பல்களை அனுப்பி உள்ளதாகவும் இதனால் இந்தியா சீனா இடையேயான மோதல் நிகழும் சாத்திய கூறுகள் உள்ளதாக இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையகத்தில் இருந்து இயங்கி வரும் கடற்படை விமான படையனி 311 டோர்னியர் விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் அந்த அதிகாரி கூறும்போது அனைத்து வானூர்திகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது எனவும், […]

Read More

இந்திய கடற்படை பி8 விமானங்களில் தொலைதூர நில தாக்குதல் ஏவுகணைகளை பொருத்த யோசனை !!

April 16, 2020

இந்திய கட்றபடை தனது பி8 விமானங்களில் வானிலிருந்து ஏவப்படும் ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மார்க்54 நீரடிகணைகளை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இவற்றுடன் வானிலிருந்து ஏவும் வகையிலான தொலைதூர நில தாக்குதல் க்ருஸ் ஏவுகணைகளை (LRLACM – Long Range Land Attack Cruise Missile) பொருத்த நினைக்கிறது, இது நமது சொந்த தயாரிப்பான நிர்பய் க்ருஸ் ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டது. தற்போது ADE – Aeronautical Development Establishment வானிலிருந்து ஏவும் வகையிலான LRLACM […]

Read More

இந்தியா பிரம்மாஸ் NG ஏவுகணைக்காக தயாரிக்கப்படும் சிவா IMR POD !!

April 16, 2020

இந்த சிவா (IMR pod – Imaging and Monopulse Radio Frequency Seeker) எதிரி இலக்குகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காண உதவும்.இது பிரம்மாஸ் அடுத்த தலைமுறை ஏவுகணையுடன் (Brahmos Next Gen) இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சோதனைகள் பெங்களுரில் உள்ள இந்திய விமானப்படையின் Aircraft & Systems Testing Establishment, HAL, Brahmos Aerospace மற்றும் IRKUT Corp ஆகியவை இணைந்து மேற்கொள்ளும். இதில் IRKUT […]

Read More