Day: April 11, 2020

“ரவீந்தர் கௌஷிக் – இந்திய உளவுத்துறை கண்டெடுத்த தலை சிறந்த உளவாளி !!

April 11, 2020

உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், டேவிட் கீம்ஸி, எகுத் ஒல்மார்ட் என மிக சிறந்த உளவாளிகள் உண்டு அவர்கள் வரிசையில் நமது ரவீந்தர் கவுஷிக்கும் நிச்சயமாக இடம் பிடிக்கிறார். இன்று அந்த மாவீரனுடைய பிறந்த நாளாகும். ராஜஸ்தானின், கங்காநகரை பூர்வீகமாக கொண்ட ரவீந்தர் கவுஷிக் நாடக நடிகர் ஆவார். ஒருமுறை லக்னோவில் நாடகத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இவரின் திறமையை அடையாளம் […]

Read More

ஏன் இந்தியாவின் (NUCLEAR TRIAD) மூம்முனை அணுஆயத திறன் ஆபத்தானது ??

April 11, 2020

இந்தியா உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் மிக சக்தி வாயந்த நாடுகளில் ஒன்றாகும். அதுவும் மூம்முனை அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஆரம்பத்தில் நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயதங்களை மட்டுமே வைத்திருந்த இந்தியா காலப்போக்கில் உலக நடப்புகளுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை தள்ளி வைக்கும் வகையிலும் மூம்முனை அணு ஆயத திறனை வளர்த்து கொண்டது. என்ன தான் இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலும் (NO FIRST […]

Read More

குவைத்துக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா

April 11, 2020

கொரானாவால் பாதிக்கப்பட்ட குவைத் நாட்டிற்கு தனது மருத்துவ குழு ஒன்றை இந்தியா அனுப்பியுள்ளது. இந்திய விமானப்டையின் சி-130 விமானத்தின் உதவியுடன் இந்த மருத்துவ குழு குவைத் விரைந்துள்ளது.குவைத் நாட்டில் நமது தமிழகத்தை சேர்ந்த பல மக்கள் பணிபுரிகின்றனர். இத்துடன் குவைத் நாட்டிற்கு மேலும் தோல்கொடுக்கும் வண்ணம் மெடிக்கல் சப்ளையும் வழங்கியுள்ளது இந்தியா. இந்தியா உலகம் முழுதும் உள்ள நாடுகளுக்கு மனிதாபிமான உதவியில் பல உதவிகளை செய்து வருகிறது.தவிர ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளையும் அனுப்பி வருகிறது.

Read More

ஆபரேஷன் சஞ்சீவனி, மாலத்தீவுகளுக்கு உதவிய இந்தியா !!

April 11, 2020

30க்கும் மேற்பட்ட நாடுகள் மருந்து பொருட்களுக்காக இந்தியாவிடம் உதவி கோரியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியாவும் இந்த கோரிக்கையை ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று ஆபரேஷன் சஞ்சீவனி எனும் நடவடிக்கையின் கீழ் இந்திய விமானப்படையின் சி130ஜே சூப்பர் ஹெர்க்யுலிஸ் விமானத்தில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை மாலத்தீவுகளுக்கு அனுப்பியது. இந்திய அரசு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முன்னமே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் !!

April 11, 2020

இன்று அதிகாலை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தார் மற்றும் பாலகோட் செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார்களை கொண்டு தாக்கி உள்ளது.

Read More

சீனாவின் முதல் 075ரக உலங்கு வானூர்தி தாங்கி கப்பலில் தீ விபத்து !!

April 11, 2020

இன்று காலை சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜாங்குவா கப்பல் கட்டும் தளத்தில் இறுதிகட்ட கட்டுமான பணியில் இருந்த சீனாவின் முதல் 075ரக உலங்கு வானூர்தி தாங்கி கப்பலில் (TYPE 075 HELI CARRIER) தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இது சீனாவின் எதிரி நாடீகளின் சதிவேலையாக இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. கடந்த வருடம் கட்டுமானத்தில் இருந்த நமது விசாகப்படினம் ரக நாசகாரி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், […]

Read More

நேற்று துல்லியமாக ராணுவம் நடத்திய பிரங்கி தாக்குதலின் ரகசியம் !!

April 11, 2020

நேற்று காலை கேரன் செக்டாரில் இந்திய தரைப்படையின் பிரங்கி படைப்பிரிவினர் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியதை அனைவரும் அறிவோம். இத்தகைய தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதன் ரகசியம் ஷக்தி பிரங்கி தாக்குதல் கட்டளை மற்றும் கட்டுபாட்டு அமைப்பாகும் (SHAKTI ACCCS – SHAKTI ARTILLERY COMBAT COMMAND & CONTROL SYSTEM) ஆகும். இந்த அமைப்புடன் எதிரிகளின் ஆயுத நிலைகளை துல்லியமாக கண்டறியும் ஸ்வாதி ஆயுத கண்டுபிடிப்பு ரேடார் (SWATHI WLR – SWATHI WEAPON […]

Read More

4 மாதங்களில் இரண்டாவது முறையாக தோல்வியுற்ற சீன ராக்கெட் !!

April 11, 2020

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேசிய தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறி தோல்வியுற்றது. புதன்கிழமை அன்று சிச்சூவான் மாகாணத்தில் அமைந்துள்ள சிச்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 3பி ராக்கெட்டின் ஏவுதல் தோல்வியுற்றது. இந்த ராக்கெட் இந்தோனேசியாவின் பலாப்பா என்1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

1.4 கோடி ஹைட்ராக்ஸிக்ளொரோகயின் மற்றும் பாராசிட்டமல் மாத்திரைகளை பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பும் இந்தியா !!

April 11, 2020

இந்தியா முதல்கட்டமாக சுமார் 1.4 கோடி ஹைட்ராக்ஸிக்ளொரொக்யின் மற்றும் பாராசிட்டமல் மாத்திரைகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப உள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. தற்போது வரை சுமார் 25 நாடுகளுக்கு இந்தியா இந்த மருந்துகளை அனுப்ப உள்ளது. முதல்கட்டமாக மருந்துகளை 13 நாடுகளுக்கு அனுப்ப உள்ளது, அந்த நாடுகளாவன; அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, டொமினிசியன் குடியரசு, பிரேசில், பஹ்ரைன், பூட்டான், நேபாளம், ஆஃப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளாகும். வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அளித்த […]

Read More

மலேசிய விமான ஒப்பந்த சோதனையில் சிறப்பாக செயல்பட்ட தேஜஸ் !!

April 11, 2020

இந்திய எதிர்ப்பு நிலை கொண்ட முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதிர் பின் மொஹம்மது தற்போது பதவி விலகியதை அடுத்து தற்போது மலேசிய பிரதமராக பதவி ஏற்றுள்ள முஹியிதின் யாசின் இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். இதன் மூலம் மறுபடியும் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ” மலேசிய விமானப்படைக்கான இலகுரக போர் விமான ஒப்பந்த சோதனையில் நமது தேஜாஸ் போட்டியில் […]

Read More