Day: April 10, 2020

இந்திய ராணுவம் அதிரடி, பயங்கரவாத இலக்குகள் தகர்ப்பு !!

April 10, 2020

இன்று காலை இந்திய ராணுவம் தனது பிரங்கிகள் மூலம் எல்லைக்கு அப்பால் இருக்கும் சில பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. கேரன் செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவமும் கடும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலால் ஒரு பயங்கரவாத முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது இந்த கடும் தாக்குதல்களால் எல்லையோரம் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தாக்குதலில் அதிநவீன எக்ஸ்காலிபர் ஷெல்கள் பயன்படுத்த பட்டதாக தெரிகிறது.

Read More

COVID19 ஃபிரெஞ்சு கடற்படையையும் பாதித்துள்ள கொரோனா ??

April 10, 2020

ஃபிரெஞ்சு கடற்படை இயக்கி வரும் ஒரே விமானந்தாங்கி கப்பல் சார்ல்ஸ் டி காவ்ல் ஆகும். இது அணுசக்தியால் இயங்கும் சுமார் 42,500 டன்கள் எடை கொண்ட ராட்சத கப்பலாகும். நமது விக்கிரமாதித்யாவை விட சற்று சிறிய கப்பல். இக்கப்பலில் 2100 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிஷன் ஃபாச் எனும் நடவடிக்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கி கொண்டிருந்த இக்கப்பலை உடனடியாக தெற்கு ஃபிரான்ஸில் உள்ள டுலான் […]

Read More

ஐ.நா சபையில் காஷ்மீர் குறித்த சீனாவின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு !!

April 10, 2020

வியாழன் அன்று சீனா ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி தெரிவித்த கருத்துக்கு காஷ்மீர் இந்தியாவின் நிரந்தர அங்கம் என இந்தியா கடும் எதிர்ப்பை பதிவ செய்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தாவா கூறுகையில் சீனா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், கருத்து கூறுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும் ஐ.நா சபைக்கான சீனாவின் நிரந்தர தூதருடைய கருத்தை இந்தியா முழுவதும் நிராகரிக்கிறது என்றார். காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாடு உலகறிந்த விஷயமாகும். காஷ்மீர் இந்தியாவின் […]

Read More

ஊடுருவ தயாராக உள்ள சுமார் 230 பயங்கரவாதிகள் !!

April 10, 2020

சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின்படி சுமார் 230 பயற்சி பெற்ற ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் எல்லை கட்டுபாட்டு கோடு வழியாக ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்படி காஷ்மீர் பிராந்தியத்தில் ஊடுருவ லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது உள்ளிட்ட இயக்கங்களை சார்ந்த சுமார் 160 பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாகவும், மேலும் ஜம்மு பிராந்தியத்தில் 70 பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவும் இடங்கள் […]

Read More

கொரிய தீபகற்ப பகுதிக்கு கடற்படையை அனுப்பும் அமெரிக்கா, அதிகரிக்கும் பதற்றம் !!

April 10, 2020

வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்கா தற்போது தனது கடற்படையின் 3ஆவது படைப்பிரிவின் அங்கமான முதல் தாக்கதுதல் படையணியை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பி உள்ளது. அமெரிக்க பசிஃபிக் கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் வடகொரியா ஒரு ஆபத்தான நாடாக திகழ்கிறது தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவை கண்காணிப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்கா அனுப்பி உள்ள படையணியை வழிநடத்துபவர் அட்மிரல் நோரா டைசன் ஆவார். இவர் […]

Read More

புற்றுநோயால் மரணமடைந்த கர்னல் நவ்ஜோத் சிங் பால் அவர்களை பற்றி ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!

April 10, 2020

2ஆவது பாரா சிறப்பு படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான கர்னல் நவ்ஜோத் சிங் பால் அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு நமது தமிழகம் இரண்டாவது வீடு ஆகும், இவரது மனைவி ஆர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு அர்பாஸ் (4 வயது)மற்றும் ஸோராவர் (8 வயது) என இரு மகன்கள் உண்டு. 2ஆவது பாரா சிறப்பு படையின் (RMO – REGIMENTAL MEDICAL OFFICER) ரெஜிமென்டல் மருத்துவ அதிகாரி மேஜர் […]

Read More

இஸ்ரேலுக்கு இந்தியா உதவி; நன்றியை பதிவு செய்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

April 10, 2020

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் உட்பட 5 டன்கள் அளவுள்ள முக்கிய மருத்துவ உபகரணங்ளை சப்ளை செய்த இந்தியாவிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நன்றியை பதிவு செய்துள்ளார். ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்து கொரானா மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் தற்போது பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிடம் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தியா அனுப்பிய மெடிக்கல் சப்ளை கடந்த செவ்வாய் அன்று இஸ்ரேலை அடைந்தது.இஸ்ரேலில் இதுவரை கிட்டத்தட்ட 10000 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.86 பேர் […]

Read More