Day: April 9, 2020

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மேம்பாட்டு ஒப்பந்தம் !!

April 9, 2020

இந்தியா முன்பு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வாங்கிய ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை தற்போது மேம்படுத்த விரும்புகிறது. இதற்கான ஒப்பந்தத்தை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் வென்றுள்ளது. இதன்படி இந்த துப்பாக்கி நவீனமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் இயங்கும் வகையில் மேம்படுத்த படும். மேலும் நவீன மின்னனு சாதனங்கள் இணைக்கப்பட்டு, எக்கால சூழலிலும் இயங்கும் வகையிலும், எளிதில் பராமரிக்க வசதியாகவும் மறுசீரமைப்பு செய்யப்படும். இந்த ஒப்பந்தம் 400 முதல் 1000 கோடிகளுக்கு இடையிலான மதிப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

சீனாவின் விமானந்தாங்கி கப்பல்களுக்கு குறி வைக்கும் ஜப்பான் !!

April 9, 2020

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் உலகறிந்த விஷயம் ஆகும். ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு உள்ளிட்ட சில தீவுகளை சீனா உரிமை கோரி வருவதும், அந்த பகுதிகளில் தனது கடற்படை மூலம் அத்துமீறுவதும் சீனாவுக்கு வாடிக்கையான விஷயம். இதை தவிர்த்து தென் சீன கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் செயற்கை தீவுகளை உருவாக்கி விமான ஒடுதளங்கள் கடற்படை தளங்கள் அமைப்பது என முரட்டுதனமாக சீனா நடந்து கொள்கிறது இது அப்பகுதியில் உள்ள பல […]

Read More

COVID19 கொரோனா காரணமாக ரஃபேல் விமான டெலிவரி தள்ளிப்போகும் அபாயம் !!

April 9, 2020

ஃபிரான்ஸின் போர்டியக்ஸ்- மெரிக்னக் நகரத்தில் உள்ள ரஃபேல் விமான தொழிற்சாலை மார்ச் தாண்டி முடப்பட்டால் இந்திய விமானப்படைக்கான ரஃபேல் விமானங்களின் டெலிவரி தள்ளி போகும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது மார்ச் 31 தேதிக்கு பின்னரும் இத்தொழிற்சாலை முடப்பட்டிருக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் இயந்திரங்கள் மீண்டும் திறக்கும் போது பராமரிப்பு செய்யப்பட்ட பின்னரே உற்பத்தி பணிகள் துவங்கும். மேலும் இந்த பராமரிப்பு பணிகள் அதிக காலம் நடக்கும். ஆகவே சரியான சமயத்தில் இந்திய விமானப்படைக்கான 36விமானங்களின் […]

Read More

மூன்று நாடுகளுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு

April 9, 2020

மேலும் மூன்று நாடுகளுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதி அளித்துள்ளது.அமெரிக்கா,ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோரானா போரில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்கா கூறிவருவதை அடுத்த இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்தது.இந்தியா தான் உலகிலேயே இந்த மாத்திரைகளை அதிக அளவு உற்பத்தி செய்கிறது. இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்ததற்காக அமெரிக்க அதிபரும் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் தனது நன்றியை பதிவு […]

Read More

மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுவாகனங்களை தயாரிக்கும் இஸ்ரோ !!

April 9, 2020

நமது இஸ்ரோ மூன்று வகையிலான மீண்டும் பயன்படுத்தும் ஏவு வாகனங்களை (Resuable Launch Vehicles) தயாரித்து வருகிறது. 1) முதல் வடிவம் வெறுமனே (RLV – REUSABLE LAUNCH VEHICLE) என அழைக்கப்படுகிறது. சுமார் 10,000 முதல் 20,000 கிலோ வரையிலான எடைகளை சுமக்கும் திறன் இது கனரக வாகனமாகும். இது நாசாவின் விண்கலம் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும், ஏவும் போது 5 Semi – Cryogenic என்ஜின்களும் தரை இறங்கும் போது ஒரு Scramjet என்ஜினும் […]

Read More

கொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் !!

April 9, 2020

உலகமே கொரோனாவை ஒழிக்க முயன்று வருகையில் பாகிஸ்தான் மட்டும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தனது தீய எண்ணங்களை செயல்படுத்த நினைக்கிறது. ஏற்கனவே பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்று வருகையில், தற்போது கொரோனா தொற்று கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி கொரோனாவை பரவ வைக்க முயற்சி செய்கிறது அம்பலமாகி உள்ளது. இந்திய உளவுத்துறை இடைமறித்த சில தகவல்களின் படி பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் பலர் கொரோனா தொற்று கொண்டவர்கள் […]

Read More

பனிக்காலம் – மீண்டும் மும்முரமாகும் பயங்கரவாதிகள் !!

April 9, 2020

வழக்கம்போல பனிக்காலத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடைய அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய வீரர்களை திசைதிருப்ப தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க பாக் படைகள் மும்முரமாக இறங்கி உள்ளன. இதன் காரணமாக எல்லையோரம் சண்டை அதிகரித்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 1,197 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் மார்ச் மாதம் மட்டுமே சுமார் 411 முறை பாக் தாக்குதல் நடத்தி உள்ளது. ராணுவ அதிகாரிகள் கூறும்போது கடந்த வருடம் மார்ச் […]

Read More

குப்வாரா என்கவுண்டர் : அட்டாரி – வாகா எல்லை வழியே பாகிஸ்தானுக்கு சென்ற பயங்கரவாதிகள் !!

April 9, 2020

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை 4ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் தங்களது உயிரை கொடுத்து வீழ்த்தியது அனைவருக்கும் தெரியும். தற்போது இந்த 5 பயங்கரவாதிகளின் பின்னனி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் அடையாளம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இவர்களில் மூவர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆவர், 1) சஜ்ஜாத் அஹமது ஹர்ராஹ் – ஷோபியான் பகுதியில் உள்ள தரம்தோராவை சேர்ந்தவன். 2) ஆதில் ஹூசைன் மிர் – அனந்த்னாக் பகுதியில் உள்ள மல்போராவை […]

Read More