Day: April 6, 2020

2016க்கு பிறகு பேரிழப்பை சந்தித்த சிறப்பு படைகள் ; நடந்தது என்ன ?

April 6, 2020

ஏப்ரல் 1 அதிகாலையில் , எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர். தீடிரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது. உடனடியாக 8ஆவது […]

Read More

நட்பு மற்றும் வீரத்தின் கதை இது !!

April 6, 2020

ஏப்ரல் 3 அதிகாலையில் , எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர். தீடிரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது. உடனடியாக அருகில் […]

Read More

COVID19 நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாத உடனடியாக சாப்பிடும் வகையிலான உணவுகளை தயாரிக்கும் DRDO !!

April 6, 2020

மைசூரில் அமைந்துள்ள DRDO வின் ஒரு பிரிவான பாதுகாப்பு துறை உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (DFRL – Defence Food Research Laboratory) பல வருடங்களாக ராணுவத்திற்கு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாத உணவு பொருட்களை தயாரித்து வருகிறது. ராணுவ வீரர்கள் எளிதில் செல்ல முடியாத போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் பணியமர்த்தப்படும் போது இத்தகைய உணவுகளை கொண்டு செல்வார்கள். இந்த உணவு பொருட்களை உடனடியாக எடுத்து சமைத்து உண்ண முடியும் மேலும் இதில் அனைத்து சத்துக்களும் […]

Read More

கொரானா மருத்துவ சப்ளை வேண்டி இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ள 30 நாடுகள்

April 6, 2020

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சப்ளை வேண்டி இந்தியாவிடம் 30 உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தான் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொரானா நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் இது வழங்கப்படமாட்டது.காரணம் பக்கவிளைவுகள். இந்த கொரானா தொற்றை விரட்ட மலேரியா எதிர்ப்பு மாத்திரையான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை அனுப்ப வேண்டி 30 உலக நாடுகள் இந்தியாவிடம் வேண்டியுள்ளன.சில உலக தலைவர்கள் நேரடியாக இந்திய பிரதமரை தொலைபேசியில் அழைத்து மாத்திரைகளை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா முதல் […]

Read More

இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் 37பேர் ஆஃப்கன் உளவுத்துறையால் கைது !!

April 6, 2020

சமீபத்தில் காபூலில் சீக்கிய குருத்வாராவை ஐ.எஸ் இயக்கம் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனும் ஐ.எஸ் கொராசான் தலைவனுமான அஸ்லாம் ஃபருக்கி சமீபத்தில் அவனது 36 சகாக்களுடன் ஆஃப்கன் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டான். இவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடக்கம். இவர்களில் அஸ்லாம் ஃபருக்கி உட்பட பலர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது ஃபருக்கி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அஸ்லாம் ஃபருக்கி என்பவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தின் முன்னாள் தளபதிகளில் […]

Read More

சிறப்பு படை வீரர்கள் உட்பட ஆறு இராணுவ வீரர்கள் வீரமரணம்

April 6, 2020

கேரனில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டர் குறித்து தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது ஆறு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் சிறப்பு படையான எஸ்எஸ்ஜி மற்றும் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு இணைந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்களாக இந்தியாவிற்குள் இவர்கள் நுழைந்துள்ளனர்.எப்போதும் இரு பேர் கொண்ட குழுவாக ஆறு பேர் தான் நமது எல்லைக்குள் ஊடுருவுவர். எல்லைக் கட்டுப்பாட்டு […]

Read More

4 பில்லியன் முக கவசங்களை விற்று தள்ளியுள்ள சீனா-முழுமூச்சான பிசினசில் சீனா

April 6, 2020

மார்ச் வரை கிட்டத்தட்ட 4 பில்லியன் முக கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீன கவசங்களின் தரம் குறித்து உலகம் அச்சப்பட்டாலும் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என்றே தெரிகிறது. சீனாவில் கொரானா தொற்று படிப்படியாக குறைந்துவிட்டது.புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அது படிப்படியாக குறைந்தும் வருகிறது என சீனா கூறியிருந்த வேளையில் சீனா தனது தொழில்சாலைகளை மெடிக்கல் சம்பந்தமாக பொருள்களை தயாரிக்க ஊக்குவித்து வருகிறது. கொரானாவால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க 60000பேர் […]

Read More