Day: April 5, 2020

இந்தியா தயாரிக்க போகும் உலகின் முதல் 5.5ஆவது தலைமுறை அதிநவீன போர்விமானம் !!

April 5, 2020

இந்தியா AMCA எனும் அதிநவீன ஸ்டெல்த் விமானத்தை உருவாக்த உள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தற்போது வரை 5ஆம் தலைமுறை விமானமாக கருதப்பட்டு வந்த நிலையில் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இது உலகின் முதல் 5.5 ஆவது தலைமுறை விமானம் ஆகிறது. RCS – Radar Cross Section, DSI – Diverterless Supersonic Intake என்ற இரு தொழில்நுட்பங்களால் தற்போதுள்ள 5ஆம் தலைமுறை விமானங்களை விட ரேடாரில் சிக்காத […]

Read More

நீர்மூழ்கி கப்பலில் விபத்து கடற்படை வீரர் வீரமரணம் !!

April 5, 2020

விசாகப்படினத்தில் இந்திய கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஐ.என்.எஸ் அரிஹந்த் கடற்படையில் இணைந்த நிலையில் , ஐ.என்.எஸ் அரிகாட் சோதனையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கட்டுமானத்தில் இருந்தன. அவற்றில் ஒரு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில் பரம்ஜீத் சிங் என்ற கடற்படை வீரர் சிக்கி கடுமையான காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பல்கள் […]

Read More

மூன்று இராணுவ வீரர்கள் வீரமரணம்

April 5, 2020

கடந்த இரு நாட்களாக இந்திய இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது.உலகமே கொரானா அச்சத்தில் பதறி தவித்து வருகிறது.பாகிஸ்தானும் கூட கொரானா பாதிப்பில் உள்ளது. இந்நிலையிலும் கூட பயங்கரவாதிகளை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அனுப்ப தொடர்ந்து முயற்சித்து வருகிறது.ஆம் கொரானா தடுப்பு பணிகளில் நமது இராணுவ வீரர்களும் ஈடுபட்டு கடுமையான உழைந்து வருகின்றனர் எனினும் எல்லைப்பாதுகாப்பு பணிகளிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தெற்கு காஷ்மீரிை் பத்புரா பகுதியில் இராணுவம் நடத்திய அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு […]

Read More

COVID19 பிரம்மாஸ் ஏவுகணை சோதனை நிறுத்தம் !!

April 5, 2020

கொரோனா தொற்று தற்போது நாட்டில் தீவிரத்தன்மை அடைந்துள்ள நிலையில் தாக்குதல் வரம்பு அதிகரிக்கப்ட்ட பிரம்மாஸ் ஏவுகணையின் (BRAHMOS ER) சோதனையை DRDO நிறுத்தியுள்ளது. இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime – MTCR) உறுப்பு நாடாக இணைந்துள்ளதால் தற்போது கூட்டுதயாரிப்பு ஏவுகணைகளின் வரம்பை அதிகரிக்க முடியும். அந்த வகையில் பிரம்மாஸ் ஏவுகணையின் 290கிமீ செல்லும் ரகம் சுமார் 400கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிமீ ரகம் 600கிமீ செல்லும் வகையில் […]

Read More

மருத்துவ உபகரணங்களை தயாரித்து தள்ளும் DRDO வின் ஏவுகணை விஞ்ஞானிகள் !!

April 5, 2020

தேவை தான் கண்டுபிடிக்க தூண்டுகிறது, அந்த வகையில் தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்துள்ள DRDO விஞ்ஞானிகள் மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் என தயாரித்து தள்ளுகின்றனர். சுருங்க சொல்லப்போனால் ஹைதராபாத் நகரில் உள்ள அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் பணியாற்றும் நாட்டின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்து இத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று நாட்டில் முதலில் நுழைந்ததுமே அரசின் உத்தரவு […]

Read More

ஆபரேஷன் ரந்தோரி பெஹாக் (Op Randori Behak) !!

April 5, 2020

இன்று அதிகாலை காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார் மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார் அவர் ஶ்ரீநகரில் உள்ள 92தள மருத்துவமனையில் (92 BASE HOSPITAL, SRI NAGAR) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான பனிப்பொழிவுக்கு இடையிலும் ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது.

Read More

இந்தியாவிடம் மருத்துவ சப்ளை கேட்கும் அமெரிக்கா-இந்தியா அனுப்புமா ?

April 5, 2020

அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் கடந்த சனி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.இந்த தொலைபேசி உரையாடலில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படக்கூடிய ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரானா தொற்று அதிக பரவல் கொண்ட போது முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதன இந்தியா நிறுத்தியது.ஆனால் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு உதவிகள் செய்து வருகிறது அமெரிக்க அதிபரின் வேண்டுதலுக்கு பிறகு இந்தியா ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் ஆர்டர் […]

Read More