சேலம் மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை அறிவுப்பு

  • Tamil Defense
  • March 24, 2020
  • Comments Off on சேலம் மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை அறிவுப்பு

சேலம் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனா அறிகுறிகளுடன் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சேலம் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர மலேசியாவில் இருந்து இந்தியா வந்த 113 பேர்களில் ஒன்பது பேருக்கு கொரானா அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.