Day: March 28, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேசம் ராணுவத்தை நோக்கி திரும்பியதன் காரணங்கள் !!

March 28, 2020

முதலில் இந்தியா தனக்கு பரிச்சயமில்லாத ஒரு நோயை கையாள தகுந்த அமைப்பை தேடிய போது இந்திய ராணுவம் தான் இருந்தது. மானேசரில் நாட்டின் முதல் தனிமைப்படுத்தல் மையம் (Quarantine facility or center) அமைத்து வூஹானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை கண்காணித்து நோயில்லா நிலையை உறுதி செய்து அனுப்பியது இந்திய ராணுவமாகும். ஆனால் வழக்கம் போல் இந்திய ராணுவம் சந்திக்கும் பிரச்சினைகளான எல்லை தாண்டிய பயங்கரவாதம், இயற்கை சீற்றங்கள், சாதி மத கலவரங்கள், தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை விட […]

Read More

கொரோனாவுக்கு எதிரான போரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) !!

March 28, 2020

இந்த நிறுவனம் ஏற்கனவே ஒரு வென்டிலேட்டரை உருவாக்கி உள்ளது, தொழிற்துறையுடன் தற்போது இணைந்து நாள் ஒன்றுக்கு 5000 வென்டிலேட்டர்களை தயாரிக்க முயற்சி செய்து வருகிறது,இதன் தயாரிப்பு திறன் சிறிது நாட்களில் நாள் ஒன்றுக்கு 10,000 ஆக அதிகரிக்கப்படும். மேலும் DRDO 20,000 லிட்டர்கள் அளவுக்கு சானிட்டைஸர் (sanitiser) தயாரித்துள்ளது. இதனை பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளோம் அதில் குறிப்பாக தில்லி போலீஸாருக்கு 10,000 லிட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தனி மனித பாதுகாப்பு சாரந்த […]

Read More

செய்வதறியாமல் திகைத்து நின்ற மருத்துவக் கூட்டமைப்பு-உதவிக் கரம் நீட்டிய இந்திய கடற்படை

March 28, 2020

கோவா ஹெல்த் பணியாளர்களுக்காக கிட்டத்தட்ட 60000 முக கவசங்களை இந்திய மெடிக்கல் அசோசியேசன் ஆர்டர் செய்திருந்தது.டெல்லி வந்த அந்த முக கவசங்கள் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். மக்கள் பணியே தலைசிறந்த பணி என உடனடியாக அதற்கு செவிசாய்த்த இந்திய கடற்படை இந்த முக கவசங்களை கோவாவிற்கு எடுத்துச் செல்ல களமிறங்கியது. ஆனால் கோரானா பாதிப்பு காரணமாக கனரக வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை.அடுத்து என்ன செய்வது என திகைத்து நின்ற மருத்துவ கூட்டமைப்பு தலைவர் இந்திய கடற்படையை […]

Read More

நவீனபடுத்தப்படும் இந்திய விமானப்படையின் ஐ.எல்78 டேங்கர்கள் !!

March 28, 2020

2020-21 ஆண்டிற்கான விமானப்படையின் கொள்முதல் திட்டங்களின் படி இந்திய விமானப்படை தனது ஆறு ஐ.எல்78 டேங்கர்களின் ஏவியானிக்ஸ், முன்னெச்சரிக்கை அமைப்பு மற்றும் என்ஜின்களை நவீனப்படுத்த உள்ளது. இதற்கென இஸ்ரேலிய EL/W- 2090 முன்னெச்சரிக்கை அமைப்பும், நவீன ஏவியாட்விகாடெல் பி.எஸ் 90-76ஏ என்ஜின்களும் வாங்கப்பட உள்ளன. இந்த ரஷ்ய விமானங்கள் நீண்ட காலமாக சேவையில் உள்ளன, பல்வேறு சமயங்களில் இவை நாட்டிற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளன. ஆயினும் அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் ஸ்பேர்கள் கிடைப்பது சிக்கலாக உள்ளதாலும், […]

Read More

நவீனத்துவம் வாய்ந்த “எதிர்கால காலாட்படை சண்டை வாகனம” – சில வருடங்களில் !!

March 28, 2020

கடந்த 2016ஆம் ஆண்டு முதலே இத்திட்டம் தொடங்கப்படுவதாக பேசப்பட்டு வந்தாலும் பல்வேறு தடங்கல்கள் காரணமாக தள்ளி போய்க்கொண்டு இருந்த நிலையில், மீண்டும் பணிகளை முழுவீச்சில் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த “எதிர்கால காலாட்படை சண்டை வாகனம்” (FICV – Futuristic Infantry Combat Vehicle) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (DRDO) ஆயுத தொழிற்சாலகள் (OFB) ஆகியவை இணைந்து பணியாற்றும் திட்டமாகும். இத்திட்டம் சுமார் 8பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாகும். இந்த வாகனத்தின் தயாரிப்பு சுமார் […]

Read More