Day: March 21, 2020

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு !!

March 21, 2020

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு (ASW FCS) ஒன்றினை தயாரித்துள்ளது. இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு கப்பலின் சோனார் மற்றும் போர் மேலாண்மை அமைப்புடன் (CMS) இடைமுகப்படுத்துகிறது மேலும் போர் திட்டமிடல் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்களை ஏவுவதற்கு உதவுகிறது. இந்த ASW FCS, கப்பலின் SONARலிருந்து பெறப்பட்ட இலக்கின் தரவை உயர் தெளிவுத்திறன் காட்சியில் காண்பிக்கும் இலக்கை தாக்கி அழிப்பதற்கான உகந்த தீர்வையும் […]

Read More

இந்தியாவின் ஆளில்லா போர் விமானத்திற்கான என்ஜின் பணிகள் துவக்கம் !!

March 21, 2020

IUCAV-UHF20 என்பது “உலர் காவேரி என்ஜின்” ஆகும். இது இந்தியாவின் முதல் தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா போர் விமானமாகும் (IUCAV GHATAK) “கட்டக்” என இது அழைக்கப்படும். இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) ஒரு பிரிவான (GTRE) மேற்கொள்ளும். DRDO விற்கு IUCAV-UHF20 திட்டத்திற்கென 1068.69 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. அசல் காவேரி திட்டம் இலகுரக தேஜஸ் போர் விமானத்தை இயக்குவதற்காகவே இருந்தது, ஆனால் போர் […]

Read More

இந்திய கடற்படையின் கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களுக்கான திட்டத்தில் பங்கேற்கும் ரஷ்யா !!

March 21, 2020

இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள 12 கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை (MCMV – Mine Counter Measure Vessels) திட்டமிட்டு உற்பத்தி செய்வது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் கோரிக்கைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. அதில் புகழ்பெற்ற கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் இணைந்து தனது அலெக்ஸாண்ட்ரிட்-இ (திட்டம் 12701) ரக கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை கட்டுவதற்கான தொழில்நுட்ப திட்டத்தை இந்தியாவிற்கு அனுப்பியதாக ரஷ்யாவின் மத்திய ராணுவ தொழில்நுட்ப சேவைகள் ஆணையத்தின் தலைவர் டிமிட்ரி […]

Read More