Breaking News

Day: March 20, 2020

சுதேசி தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு அமைப்பின் சோதனை வெற்றி !!

March 20, 2020

“நயன்” என பெயரிடப்பட்டுள்ள COMINT அமைப்பு ஐ.என்.எஸ் தல்வார் ஃப்ரிகேட் கப்பலில் பொருத்தப்பட்டு சோதனைகளை நிறைவு செய்தது. நயன் என்பது VHF மற்றும் UHF அதிர்வெண் வரம்பில் உள்ள தகவல் தொடர்பு நுண்ணறிவு (COMINT) அமைப்பு. இது VHF மற்றும் UHF வரம்பில் உள்ள தரவு பரிமாற்றங்களை இடைமறிப்பதன் மூலம் மூலோபாய மற்றும் தந்திரோபாய தகவல்களை வழங்க உதவுகிறது. மேலும் VHF மற்றும் UHF அதிர்வலை வரம்பில் தேடல், கையகப்படுத்தல், கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்பு […]

Read More

பாலகோட் போன்ற எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை தேஜஸ் மார்க்2 விமானம் கொண்டிருக்கும் !!

March 20, 2020

உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் மார்க் II போர் விமானம், பாலகோட்டில் இந்திய விமானப்படை மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும், மேலும் அதிக அளவிலான பார்வைக்கு அப்பாற்பட்ட ஏவுகணைகள் மற்றும் முடக்க முடியாத ஏசா ரேடாருடன் (JAM PROOF AESA RADAR) வயதாகி வரும் மிராஜ்2000 போர் விமானங்களுக்கு இணையான அல்லது பொருத்தமான மாற்றாக இருக்கும் என தேஜாஸ் மார்க்2 விமானத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் நிறுவனம் கூறுகிறது. கனரக GE 414 எஞ்சின் பொருத்தப்பட்ட மார்க் […]

Read More

அதிநவீன இலகுரக இயந்திர துப்பாகிகளை பெறப்போகும் இந்திய ராணுவம் !!

March 20, 2020

இந்தியா இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலையுடன் தனது ராணுவத்திற்கு 16,479 ‘நெகேவ்’ இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதலுடன் ரூ .880 கோடி செலவில் 16,479 இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதற்காக இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலையுடன் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் கையகப்படுத்தல் பிரிவு கையெழுத்திட்டுள்ளது ”என்று அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கை கூறியது. அதிநவீன நெகேவ் 7.62X51 மிமீ இலகுரக இயந்திர துப்பாக்கியானது போரில் நிரூபிக்கப்பட்ட ஆயுதமாகும் மேலும் […]

Read More

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு !!

March 20, 2020

மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) கூடுதல் வீரர்களை இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டுமானத்தில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிலைநிறுத்தி பாதுகாப்பு இறுக்கப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கப்பலில் திருட்டு நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயம் நான்கு கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள், ரேம்கள் மற்றும் செயலிகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹார்ட் டிஸ்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான […]

Read More