Day: March 14, 2020

“சூரன்”-இந்தியாவின் முதல் ஆளில்லா கவச வாகனம்

March 14, 2020

போர் என்று வரும் போது வீரர்களின் உயிரிழப்பை குறைக்க இந்தியாவின் முதல் ஆளில்லா கவச வாகனமான “சூரன்” அடுத்த மாதம் இந்திய இராணுவம் சோதனை செய்யவுள்ளது. போர் காலங்களில் மிக நேர்த்தியாக செயல்பட வல்ல இந்த புதிய கவச வாகனம் இந்திய இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.சூரன் வாகனம் ஏற்கனவே களசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது தயாரிப்பிற்கு தயாராக உள்ளது. வாகனத்தின் திறனை மேலும் மேம்படுத்த உள்ளதாக டிபன்ஸ் மாஸ்டர் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டென்னிஸ் […]

Read More