Day: March 13, 2020

400 இந்தியர்களை ஈரானில் இருந்து அடுத்த இரு தினங்களில் மீட்க உள்ள இந்தியா

March 13, 2020

அடுத்த இரு தினங்களில் இந்தியா ஈரானில் உள்ள 400 இந்தியர்களை மீட்க உள்ளது.மீட்கப்படும் அனைத்து நபர்களும் இராணுவம் அமைத்துள்ள மருத்துவ முகாம்களில் கண்காணிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று ஏர் இந்தியா விமானம் 150 இந்தியர்களுடன் ஈரானில் இருந்து இந்தியா திரும்புகின்றனர்.அவர்கள் அனைவரும் ஜெய்சல்மீரில் இந்திய இராணுவம் அமைத்துள்ள முகாம்களில் கண்காணிக்கப்படுவர். அடுத்த தொகுதி 250 பொதுமக்கள் நாளை அதாவது மார்ச் 14 அன்று மீட்கப்பட்டு அதே ஜெய்சல்மீருக்கு அழைத்து செல்லப்படுவர். அடுத்தடுத்து இந்தியர்கள் மீட்கப்பட உள்ளதால் […]

Read More