Day: February 26, 2020

உளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல்

February 26, 2020

வடகிழக்கு டெல்லியில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் கலவரக்காரர்கள் அங்கித் சர்மா (26) என்ற இன்டலிஜன்ஸ் பீரோ உளவுத்துறை அதிகாரியை அடித்து கொன்றுள்ளனர். சாக்கடை பகுதியில் தற்போது அந்த உளவுத்துறை அதிகாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்த் பக் பாலம் பகுதியில் அவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் கசூரி பகுதியில் அங்கித் சர்மா அவர்கள் வசித்து வந்துள்ளார்.செவ்வாய் மாலையன்று தனது பணி முடித்து அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Read More

பாலக்கோட் தாக்குதல்; பாக்கின் கண்ணத்தில் ஓங்கி அறைந்த இந்தியா-புது இந்தியா

February 26, 2020

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள் பாக்கின் பயங்கரவாத முகத்தில் இந்தியா ஓங்கி அறைந்த நாள்.பாக்கின் பயங்கரவாத ஏற்றுமதி இனி இலவசமாக இருக்காது.அதற்கான விலையை பாக் தரவேண்டியிருக்கும் என புதிய இந்தியா நிரூபித்த நாள். ஒரு அணுஆயுத பலம் கொண்ட நாடு மற்றொரு அணுஆயுத பலம் கொண்ட நாட்டை கன்வென்சனல் ஆயதம்கொண்டு தாக்கிய நாள்.பாக்கிற்குள் ஆழ்நுழைந்து எந்த தடையும் இன்றி கைபர் பக்துன்வா பகுதியில் இயங்கி கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததின் விளைவாக சில […]

Read More