Day: February 25, 2020

விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகரான கான்ஸ்டபிள் ரத்தன்லால்-எங்கள் அப்பா செய்த தவறென்ன? குழந்தைகள் உருக்கம்

February 25, 2020

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன்லால் அவர்கள் விமானப்படை ஹீரோவான விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கள் அன்று வடகிழக்கு டெல்லி பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் கல்லடி பட்டு டெல்லி காவல் துறை வீரரான ரத்தன் லால் அவர்கள் உயிரிழந்தார்.அவரது இழப்பு குறித்து நாடு முழுதும் சோக குரல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.அவர் விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.அவரை போலவே மீசை அமைப்பும் […]

Read More

ஏகே-203 ரைபிள்கள் வாங்கும் ஒப்பந்தம்-விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது

February 25, 2020

இந்த புதிய துப்பாக்கிகள் தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.இதற்கு முன் பலமுறை முயன்றும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. விலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவு பெற்றுள்ளதால் இறுதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரைபிள்களை இந்தியாவில் தயாரிக்க இந்தியாவின் ஆர்டினன்ஸ் பேக்டரி மற்றும் கலாஷ்நிகோவ் இணைந்து இந்தியா-இரஷ்யா ரைபிள்ஸ் லிமிடெட் தொடங்கியுள்ளன. இந்திய படைகளுக்கு மொத்தமாக 670000 ஏகே-203 துப்பாக்கிகள் தேவை.அவற்றுள் ஒரு லட்சம் […]

Read More

நீண்டநாள் காத்திருப்பு முடிவு;ஆயுதம் ஏந்தி செல்லும் ஆளில்லா விமானம் விரைவில் இந்தியா வருகிறது

February 25, 2020

அமெரிக்காவின் ஜெனரல் அடோமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 30 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் பெறுவதற்கான வேலைப்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 3 பில்லியன் டாலர்கள் செலவில் இதற்கான ஒப்பந்தம் தயாராகிறது. முப்படைகளும் தலா பத்து என்ற வீதம் MQ-9 Reaper அல்லது Predator-B High அதிஉயர் நெடுந்துர ஆளில்லா விமானங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறும்.இந்த ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அதிபர் அனுமதி அளித்துள்ளார். ஆளில்லா விமானங்களோடு அதற்கான ஏவுகணைகளையும் விற்க ட்ரம்ப் […]

Read More

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்; ராக்கெட் தயார் -இஸ்ரோ அறிவிப்பு

February 25, 2020

இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான வேலைப்பாடுகளை இஸ்ரோ தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது இஸ்ரோ தலைவர் கே சிவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ள ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் வடிவமைப்பு தயாராக உள்ளதாகவும் விரைவில் அவற்றை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். வடிவமைப்பு ,ஏவு வாகனத்தின் பொறியியல் செயல்பாடு மற்றும் ஆர்பிட்டல் மோடுல் சிஸ்டம் குறித்து படிப்பினைகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வருடம் இந்த அமைப்புகள் […]

Read More