Day: February 19, 2020

பயங்கரவாத ஏவு தளங்கள் நிரம்பி வழிவதாக தகவல்; பதிலடி பயங்கரமாக இருக்கும்-லெப் ஜென் தில்லான் மிரட்டல் பதிலடி

February 19, 2020

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவு தளங்கள் நிரம்பி வழிகின்றன.துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்தி இவர்களை இந்தியாவிற்குள் அனுப்ப பாக் முயற்சி செய்வதாகவும் அதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி அளிப்போம் என லெப் ஜென் தில்லான் அவர்கள் கூறியுள்ளார். பாக் இவர்களை இந்தியாவிற்குள் அனுப்பும் முயற்சியில் வெற்றி பெறாது என 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் அவர்கள் உறுதிபட கூறியுள்ளார். முறைமுகமாக இந்தியா மீது பாக் தொடுத்து வருவதாகவும் அதை அனைத்து வழிகளிலும் […]

Read More

வலுப்பெறும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் ; நான்காவது கார்வெட் கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்தது கார்டன் ரீச் தளம்

February 19, 2020

கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளமான கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கடந்த செவ்வாய் அன்று நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்பு ஸ்டீல்த் கார்வெட் கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது. புரோஜெக்ட் 28 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த நான்கு கமோர்த்தா வகை ஸ்டீல்த் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களில் கடைசி கப்பல் தான் கவரத்தி.இந்த கப்பலை தான் தற்போது கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது கார்டன் ரீச். முதல் மூன்று கப்பல்களான கமோர்த்தா, கட்மட் மற்றும் கில்டன் ஆகியவை […]

Read More

அணுஆயுத வான் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்-இந்தியாவின் பிரம்மோசிற்கு இணையானதா?

February 19, 2020

அணுஆயுத வான் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்-இந்தியாவின் பிரம்மோசிற்கு இணையானதா? அணுசக்தி உடைய க்ரூஸ் ஏவுகணையான ராட்-2 எனும் வான்ஏவு ஏவுகணையை பாக் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.600கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணையை பாக் மேம்படுத்தியுள்ளது. உள்நாட்டு வழிகாட்டு மற்றும் நேவிகேசனல் அமைப்புகள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ள ராட்-2 இலக்குகளை துல்லியத் தன்மையுடன் தாக்க கூடியது என அந்நாட்டு இராணுவ மக்கள் செய்தி பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கடல் மற்றும் நிலம் என […]

Read More