காஷ்மீருக்காக தனி கட்டளையகம்-ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத் காஷ்மீருக்கென்றே தனிப்பட்ட ஒரு தியேட்டர் கமாண்ட் அமைக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார். இதே போல் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளையகங்கள் இணைக்கப்பட்டு பெனின்சுலா கமாண்ட் என்ற புது கட்டளையகம் உருவாக்கப்பட உள்ளது.இந்த புது கமாண்ட் 2021வது வருட முடிவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.இது தவிர வான் பாதுகாப்பு கட்டளையகம் அடுத்த வருட தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவித்துள்ளார். […]
Read Moreஇந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பதவி எனும் டெல்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ஆதரித்துள்ளது உச்சநீதி மன்றம். பெண்களுக்கு உடலியல் சம்பந்தமான எல்லை மற்றும் சமூக நிலை குறித்து பேசி பெண் வீரர்களுக்கு சிறப்பாகவே செயல்பட்டாலும் சில காரணங்களுக்காக பெண்களுக்கு நிரந்த கமிசன் அரசால் வழங்கப்படவில்லை. இராணுவத்தில் பெண்களின் நிலை அடுத்து அடுத்து பரிணாமம் பெற வேண்டும் என நீதிபதி சந்திரசுத் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது பெண் வீரர்கள் குறை சேவை எனப்படும் short service commission […]
Read More39000 கோடியில் 83 தேஜஸ் வாங்க விமானப்படை முடிவு-விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது உள்நாட்டு இராணுவ தளவாடங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 39000 கோடிகள் செலவில் 83 தேஜஸ் வாங்கப்பட உள்ளன.முன்னதாக அதிக தொகைக்கு ஹால் நிறுவனம் விற்பனை செய்ய கேட்டதால் தாமதம் ஏற்பட்டது.அதாவது இந்த 83 விமானங்களை வழங்க ஹால் நிறுவனம் 56500 கோடிகள் கேட்டது.இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது ஒருவருட பேச்சுவார்த்தைக்கு பின் 39000 கோடிகளாக பேசி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லாம் சரியாக […]
Read Moreவியட்நாம் நாட்டிற்கு அதிவேக ரோந்து கப்பலை டெலிவரி செய்யும் எல்&டி வியட்நாம் நாட்டிற்காக இந்தியாவினுடைய லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கட்டிய முதல் அதிவேக ரோந்து கப்பலை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஜேடி பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளார்.வியட்நாம் நாடு 12 இது போன்ற கப்பல்களை பெற உள்ளது. “முதல் கப்பல்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்படும்.ஐந்து கப்பல்களை எல்&டி தயாரிக்கும் வேளையில் மற்ற கப்பல்கள் வியட்நாமில் தயாரிக்கப்படும்.2021க்குள் அனைத்தும் […]
Read More