Day: February 12, 2020

ரபேல் விமான பாகங்கள் இந்தியாவில் தயாரிப்பு; மேலதிக ரபேல் ஆர்டர் செய்யப்பட உள்ளதா ?

February 12, 2020

இந்தியா ரபேல் விமானங்களுக்கான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க தொடங்கியுள்ளது.இவற்றில் சில இந்தியா தற்போது ஆர்டர் செய்துள்ள விமானங்களில் கூட பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரபேல் என்ஜினை மறைக்கும் முதல் தொகுதி கதவு போன்ற அமைப்புகள் இந்தியாவின் நாக்பூர் பிளான்டில் தயாராகி வெளிவந்துள்ளது.இந்த பிளான்டை அம்பானியின் ரிலயன்ஸ் டிபன்ஸ் மற்றும் பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேசன் இணைந்து இந்த நாக்பூர் பிளான்டை நடத்தி வருகிறது. “டஸ்ஸால்ட் ஏவியேசன் இந்தியாவை முக்கிய இயக்குநராக பார்க்கிறது.பால்கன் பிசினஸ் ஜெட்டாக இருந்தாலும் சரி […]

Read More

காஷ்மீரில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது : பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்

February 12, 2020

காஷ்மீரில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டத்தில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளும் ஐஎஸ்கேஜே எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது மற்றும் ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் இவர்கள் தொடர்புடையவர்கள். அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஷாநவாஸ் அகமது வானி நாசிர் அகமது வானி […]

Read More

புல்வாமா தாக்குதல்: பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுத்த முப்படை தளபதிகள்-வெளிவந்த புதிய அதிர்ச்சி தகவல்கள்

February 12, 2020

இது ஒரு நேர்காணலின் மொழிபெயர்ப்பு.நமது முன்னாள் வான்படை தளபதி தனோவா அவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு. கேள்வி: பாலக்கோட் ஆபரேசனை பாக் தன்னுடைய இராணுவ மற்றும் ராஜாங்க நடவடிக்கைகளின் வெற்றி என்று காட்டிகொள்கிறது.இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இம்ரான்கான் அரசு கூறுகிறது.இதன் மூலம் காஷ்மீர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இந்தியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் என காட்ட முயல்கிறது.இது பற்றி என்ன கூறுகிறீர்கள் ? பதில்: இராணுவ […]

Read More

காமோவ் வானூர்தி ஒப்பந்தம் தாமதம்; இக்லா வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

February 12, 2020

இக்லா எஸ் என்பது ஒரு மிக குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆகும்.இராணுவத்திற்கு அவசர தேவையாக 800 லாஞ்சர்களும் 5000 ஏவுகணைகளும் தேவையாக இருந்தது. இதற்கான ஒப்பந்தம் நடைபெற்று பல அமைப்புகள் போட்டியிட்டு கடைசியாக இரஷ்ய அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சோதனைகளில் முறைகேடுகள் இருப்பதாக இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட மற்ற நிறுவனங்களான ஸ்வீடனின் சாப் மற்றும் ஐரோப்பாவின் MBDA தங்களது புகார்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிக குறைதூர வான் […]

Read More