Day: February 8, 2020

பிரிட்டனுடன் இணைந்து அடுத்த விமானம் தாங்கி கப்பல் கட்டுமானமா !! உண்மை என்ன ?

February 8, 2020

பிரிட்டனின் பாதுகாப்பு தளவாட அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி அவர்கள் இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி கப்பல் வடிவம் மற்றும் கட்டுமானத்தில் உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தியாவிற்கு இங்கிலாந்து வடிவம் தொடர்பான ஒத்துழைப்பு வழங்க உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என உறுதிப்படுத்தி தனது பதிலை கூறியுள்ளார்.கடந்த நவம்பர் 28ல் இது குறித்து இரு நாடுகளும் பேசியுள்ளாதகவும் கூறியுள்ளார். ராயல் கடற்படை உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரிக் புரோபல்சன் கொண்டுள்ளதாகவும், அதை இயக்குவதில் சிறந்த அனுபவம் கொண்டிருப்பதாகவும் […]

Read More

ஏகே-47 குண்டுகளை தடுத்து நிறுத்தும் தலைக்கவசம்- நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மேஜரின் கண்டுபிடிப்பு

February 8, 2020

இந்திய இராணுவத்தின் மேஜராக இருப்பவர் தான் மேஜர் அனுப் அவர்கள்.மேஜர் தான் தற்போது ஏகே குண்டுகளை தடுத்து நிறுத்த கூடிய தலைக்கவசத்தை மேம்படுத்தியுள்ளார்.10மீ தூரத்தில் இருந்து ஏகேயில் சுட்டாலும் தடுத்து நிறுத்தக் கூடிய உலகின் ஒரே தலைக்கவசமாக இதை உருவாக்கியுள்ளார்.ஒரு தலைக்கவசத்தின் எடை 1.4கிகி தான். இந்திய இராணுவத்தின் மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த தலைக்கவசத்தை மேஜர் அவர்கள் மேம்படுத்தியுள்ளார்.அவர் ஏற்கனவே ஸ்னைப்பர் குண்டுகளை தடுத்து நிறுத்தக் கூடிர சர்வத்ரா எனும் குண்டு துளைக்கா உடையையும் மேம்படுத்தியுள்ளார் […]

Read More

ஐஓசி பெற்ற ஹாலின் புதிய வானூர்தி ; குறைந்த காலத்திலேயே சாதனை

February 8, 2020

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மேம்படுத்திய இலகுரக யுடிலிடி வானூர்தி தான் எல்யுஎச் எனப்படுகிறது.தற்போது அந்த வானூர்தி ஐஓசி எனப்படும் முதன்மை ஆபரேசன் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெற்றுள்ளது.அனைத்து சோதனைகளையும் முடித்த பிறகு தற்போது நடக்கும் இராணுவ கண்காட்சியில் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளது. வானூர்தியின் கடற்சோதனைகள் சென்னையிலும்,அதன் பிறகு புதுச்சேரியில் 2019லிலும் நடைபெற்றது.எல்யுஎச் ஒற்றை என்ஜின் பெற்ற புதிய வானூர்தி ஆகும்.தற்போது படையில் செயல்பாட்டில் உள்ள பழைய சீட்டா மற்றும் செடக் வானூர்திகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளது. […]

Read More

அடுத்த தலைமுறை SMX 3.0 நீர்மூழ்கியை இந்தியாவிற்கு வழங்க தயார் ; பிரான்ஸ் அறிவிப்பு

February 8, 2020

அடுத்த தலைமுறை SMX 3.0 நீர்மூழ்கியை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக பிரான்சின் நேவல் குரூப் நிறுவனம் கூறியுள்ளது.தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த நீர்மூழ்கி இந்திய ஏவுகணைகளான நிர்பயா மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணைகளை சுமந்து செல்லும் என கூறப்படுகிறது. இந்தியா பி-75ஐ திட்டத்தின் கீழ் ஆறு கன்வென்சனல் நீர்மூழ்கிகளை கட்ட உள்ளது.இந்த திட்டத்திற்காக பிரான்சின் நேவல் க்ரூப் நிறுவனம் தனது புதிய SMX 3.0 நீர்மூழ்கியை இந்த டென்டரில் இணைத்துள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் நீர்மூழ்கி மசகான் கப்பல் கட்டும் தளம் […]

Read More

மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் வஜ்ரா- ஆர்டர் முடிவால் தொழில்சாலை முடங்கும் பரிதாப நிலை

February 8, 2020

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திலேயே சிறந்த ஒன்றாக கருதப்படுவது கே-9 வஜ்ரா தயாரிப்பு தான்.உள்நாட்டு தயாரிப்பு வேகம் எப்படி இருக்க வேண்டும் என் உதாரணமாக காட்டப்படும் வஜ்ரா தயாரிப்பு இன்னும் ஆறு மாதத்திற்குள் முடிவடைய உள்ளது.இதனால் தொழில்சாலை செயல்படாமல் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலதிக ஆர்டர் ஏதும் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. வஜ்ரா ஒரு 155 mm ஹொவிட்சர் ஆகும்.சர்வதேச டென்டராக அறிவிக்கப்பட்டு 2017ல் இந்த டென்டரை லான்சன் & டூப்ரோ நிறுவனம் வென்றது.கிட்டத்தட்ட 70 நாடுகள் […]

Read More