இந்தியாவிற்கு வரும் F-35 Lightning ஐந்தாம் தலைமுறை விமானம்-எதற்கு ?

இந்தியாவிற்கு வரும் F-35 Lightning ஐந்தாம் தலைமுறை விமானம்-எதற்கு ?

இந்தியா நடத்தும் இராணுவக் கண்காட்சியில் பங்கேற்க  Dassault Aviation நிறுனத்தின் ரபேல்,  Lockheed Martin 35 Lightning II ஐந்தாம் தலைமுறை போர்விமானம் மற்றும் பல இந்தியா வர உள்ளன.

வரும் பிப்ரவரி 5-8 வரை இந்த இராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்.

அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான Lockheed Martin தனது படைப்புகளை கண்காட்சியில் காண்பிக்க உள்ளது.

இஸ்ரேலின் Artillery மற்றும் ammunition ஆகியவை கண்காட்சியில் இடம்பெறும்.இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ஒரு பிரிவும்,அதன் நிறுவனங்களுக்காக மற்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா,இரஷ்யா,பல்கேரியா மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளின் தளவாடங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.

இந்தியாவினுடைய
Hindustan Aeronautics Limited (HAL) மற்றும்  Bharat Heavy Electrical Limited (BHEL) ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளன.

கண்காட்சியில் கலந்து கொள்ள சுமார் 500 நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.