முதல் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் கப்பல்: இந்த வருட மத்தியில் கடற்சோதனை

முதல் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் கப்பல்: இந்த வருட மத்தியில் கடற்சோதனை

இந்தியா சொந்தமாக உள்நாட்டில் கட்டி வரும் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் இந்த வருட மத்தியில் கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ஒரு சிறப்பு குழு ஒன்று திங்கள் அன்று கொச்சின் கப்பல் கட்டும் தளம் சென்று கட்டுமானப்பணிகளை பார்வையிட்டது.

கட்டுமானம் தனது முடியும் தருவாயில் உள்ளது.கப்பலின்
முதன்மை என்ஜின் நான்கு gas turbines, மற்றும் power generation systems comprising eight diesel alternators என அனைத்தும் தயார்.கப்பலின் major systems மற்றும் auxiliary equipment சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பணிகள் சொல்லும்படியான வேகத்தில் நடைபெற்றிருக்கவில்லை எனினும் இந்த அனுபவம் மற்றும் படிப்பினை கொண்டு எதிர்காலத்தில் நாம் சொந்தமாகவே வேகமாக கட்டலாம்.

இந்தியா 65000 டன்கள் எடையுடைய அடுத்த விமானம் தாங்கி கப்பல் கட்ட தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.