பதிலடி கொடுத்த ஈரான்; அமெரிக்க துருப்புகள்மீது ஏவுகணை தாக்குதல்

பதிலடி கொடுத்த ஈரான்; அமெரிக்க துருப்புகள்மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள இரு அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கத் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை எனினும் ஈராக்கிய படை வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.