முதன்மை போர் டேங்குகளுக்கான என்ஜின் தயாரிப்பு; சென்னை என்ஜின் பேக்டரியில் இரட்டிப்பு
சென்னையில் உள்ள Ordnance Board Engines Factory-ல் தயாராகும் என்ஜின்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.வருடத்திற்கு 750 என்ற வீதம் தற்போது என்ஜின் தயாரிப்பு நடக்கிறது.
இதற்கு முன் 350 என்ஜின் என்பது தற்போது அதிகரிக்கப்பட்டு வருடத்திற்கு 750 என தயாரிக்கப்படுகிறது.இந்திய இராணுவத்தின் தேவை அதிகரித்து வருவதால் இந்த உற்பத்தி என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள Engine Factory தான் இந்தியாவிலேயே உள்நாட்டு தயாரிப்பாக முதன்மை டேங்குகளுக்கு என்ஜின் தயாரிக்கும் ஒரே நிறுவனம் ஆகும்.