தொடங்கியது என்கௌன்டர்; மூன்று முக்கிய பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தது இராணுவம்

தொடங்கியது என்கௌன்டர்; மூன்று முக்கிய பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தது இராணுவம்

காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முக்கிய ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

இதில் முக்கிய கமாண்டரான காரி யாசிர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புர்கான் சேக் என்ற தற்கொலை பயங்கரவாதியும் மாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் காரி யாசிர் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.கடந்த வருடம் இரு குஜ்ஜார் மக்களை கொன்ற வழக்கில் தொடர்புடையவன் இவன்.

Leave a Reply

Your email address will not be published.