பாக்கின் கேவலமான கொடும் செயலுக்கு இராணுவ முறையில் பதிலடி- தளபதி நரவனே உறுதி

பாக்கின் கேவலமான கொடும் செயலுக்கு இராணுவ முறையில் பதிலடி- தளபதி நரவனே உறுதி

இராணவ போர்ட்டரை பாக் பேட் படை வீரர்கள் தாக்கி அவரின் தலையை கொய்து எடுத்து சென்றுள்ளனர்.இதற்கு இராணுவ முறையில் பதிலடி வழங்கப்படும் என தளபதி நரவனே கூறியுள்ளார்.

கடந்த வெள்ளி அன்று பூஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாக் இராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் கலந்த படை தான் பேட் கமாண்டோ படை.இராணுவத்திற்காக பணிபுரியும் சிவியலன் போர்ட்டர்களை தாக்கி தனது பொட்டை தனத்தை பாக் நிரூபித்துள்ளது.அவர்களிடம் ஆயுதம் கூட இருக்காது.

இறந்த இராணுவ போர்ட்டர் முகமது அஸ்லான் அவருக்கு வயது வெறும் 28 தான்.அவரது தலையை தான் கொய்து எடுத்து சென்றுள்ளனர் பயங்கரவாத இராணுவத்தினர்.

ஒரு தேர்ந்த இராணுவம் இதுபோன்ற கேவலான செயல்களை செய்யாது எனவும் இதுபோன்ற கேவலமான செயலை இராணுவ ரீதியில் சந்திப்போம் என தளபதி கூறியுள்ளார்.

முன்னனி நிலையில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்கு தேவையான சப்ளைகளை கொண்டு சென்ற இராணுவ போர்ட்டர்களை குறி வைத்து தான் இந்த தாக்குதலை பாக் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.