ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக
தகவல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக
தகவல்
அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு செய்துள்ளாார்
ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக
தகவல் வெளியாகியுள்ளது.