Day: January 30, 2020

இந்தியாவின் உற்ற நண்பனா இரஷ்யா ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே தளவாடங்கள் ஏற்றுமதி

January 30, 2020

இந்தியாவின் உற்ற நண்பனா இரஷ்யா ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே தளவாடங்கள் ஏற்றுமதி இந்தியாவின் உற்ற தோழனாக இரஷ்யா பார்க்கப்படுகிறது.அனைத்து காலநிலை நண்பன் என போற்றப்படுகிறது இரஷ்யா. இந்தியாவும் இரஷ்யாவிடம் இருந்து வருடந்தோறும் பல பில்லியன் டாலர்கள் செலவில் ஆயுதங்களை வாங்கி குவித்துவருகிறது.விக்ரமாதித்யா,டி 90 கவச வாகனங்கள், தல்வார் ரக போர்க்கப்பல்கள்,சுகாய் விமானங்கள் என முப்படைகளிலும் இரஷ்ய தளவாடங்களை வாங்கி இணைத்துள்ளோம். இது தவிர சுகாய் ,டி90 போல தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்தியாவிலும் தயாரிக்கிறோம்.இதுவும் தவிர இருநாடுகளும் […]

Read More

விங் கமாண்டர் அபி அவர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன தான் செய்தார் ? வெளிவந்த ஆச்சரிய தகவல்கள்

January 30, 2020

விங் கமாண்டர் அபி அவர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன தான் செய்தார் ? வெளிவந்த ஆச்சரிய தகவல்கள் வி/க அபி அவர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்காக அரசு வெளியிட்டிருந்த சிட்டேசனில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.அதில் அவரது வீரத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். எதிரிகளின் தொழில்நுட்ப மற்றும் எண்ணிக்கை பலம் அதிகமாக இருந்திருந்தும் Wing Commander Abhinandan Varthaman எதிரிகளின் தாக்கும் குழுவை வீரமுடன் எதிர்கொண்டார் எனவும் பாக்கின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் எனவும் வீர்சக்ராவிற்கான […]

Read More