சந்திராயன்-3 வேலைப்பாடுகள் தொடங்கிற்று-இஸ்ரோ தலைவர் கே சிவன்

சந்திராயன்-3 வேலைப்பாடுகள் தொடங்கிற்று-இஸ்ரோ தலைவர் கே சிவன்

Chandrayaan-3 தொடர்பான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.இந்த வேலைப்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கான மனிதப் பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தலைவர் சிவன் கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என்றும் தற்போது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.சந்திராயன் 3 திட்டம் சந்திராயன் 2 போலவே தான் ஆனால் ஆனால் இதில் rover with a propulsion module இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 Chandrayaan-2 வில்  orbiter, lander மற்றும்  rover  இருந்தன.ஆனால் Chandrayaan-3 ல் lander மற்றும் rover with a propulsion module இருக்கும் எனவும் கூறியுள்ளார்.இந்த பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறியுள்ளார்.

 Chandrayaan-3க்கான லேண்டர் மற்றும் craft ஆகியவை Rs 250 கோடிகள் என்றும் ஏவுதல் தொடர்பான பணிகளுக்கான செலவு 350 crore எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.