Day: January 25, 2020

குடியரசு தினத்தை முன்னிட்டு லெப் ஜென் தில்லான் அவர்களுக்கு விருது அறிவிப்பு

January 25, 2020

குடியரசு தினத்தை முன்னிட்டு லெப் ஜென் தில்லான் அவர்களுக்கு விருது அறிவிப்பு சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல  KJS தில்லான் அவர்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது வழங்கப்பட உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழித்தல் மற்றும் அமைதி பணிகளில் ஈடுபட்டமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “டைனி” என அன்போடு அழைக்கப்படும் லெப் ஜென் தில்லான் அவர்கள் இந்த விருதுக்கு ஆக தேர்வானவர். 1983ல் இராஜபுதன ரைபிள்ஸ் படையில் இணைந்ததில் இருந்து […]

Read More

ட்ரால் என்கௌன்டர்; இரு முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்

January 25, 2020

ட்ரால் என்கௌன்டர்; இரு முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம் காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முக்கிய ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய கமாண்டரான காரி யாசிர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.புர்கான் சேக் என்ற தற்கொலை பயங்கரவாதியும் மாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் காரி யாசிர் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.கடந்த வருடம் இரு குஜ்ஜார் மக்களை கொன்ற வழக்கில் […]

Read More

தொடங்கியது என்கௌன்டர்; மூன்று முக்கிய பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தது இராணுவம்

January 25, 2020

தொடங்கியது என்கௌன்டர்; மூன்று முக்கிய பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தது இராணுவம் காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முக்கிய ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இதில் முக்கிய கமாண்டரான காரி யாசிர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புர்கான் சேக் என்ற தற்கொலை பயங்கரவாதியும் மாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் காரி யாசிர் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.கடந்த வருடம் இரு குஜ்ஜார் மக்களை கொன்ற வழக்கில் தொடர்புடையவன் இவன்.

Read More

ஆறே நாளில் இரண்டாவது முறையாக கே-4 ஏவுகணை சோதனை

January 25, 2020

ஆறே நாளில் இரண்டாவது முறையாக கே-4 ஏவுகணை சோதனை கடந்த ஜன 24 அன்று தனது  nuclear triad-ஐ வலுப்படுத்தும் பொருட்டு 3500கிமீ தூரம் வரை செல்லக்கூடிய நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீரடி ஏவு தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது. பகல்நேர சோதனையாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More