Day: January 24, 2020

காஷ்மீர் முதல் அணுசார் ஒப்பந்தம் வரை- சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் பிரான்ஸ்

January 24, 2020

காஷ்மீர் முதல் அணுசார் ஒப்பந்தம் வரை- சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் பிரான்ஸ் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு வரை இந்தியாவிற்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்திராவிற்கு எதிராக சீனா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பேசியது பிரான்ஸ்.மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா 370 சரத்தை […]

Read More

ஏசாட் முதல் தனுஷ் வரை ; இந்த வருட குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ள புதிய தளவாடங்கள்

January 24, 2020

ஏசாட் முதல் தனுஷ் வரை ; இந்த வருட குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ள புதிய தளவாடங்கள் பல வருடங்கள் நமது குடியரசு தின விழாவில் அணு ஆயுதங்கள் காண்பிப்பதை நிறுத்திவிட்டது.அதன் பிறகு தற்போது மிக முக்கிய வகையில் இந்தியாவின் திறமையை உலகுக்கு காண்பிக்கும் பொருட்டு செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தக்கூடிய ஏசாட் ஏவுகணையை காண்பிக்க உள்ளது. கடந்த வருட மார்ச்சில் ஏசாட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.செயற்கை கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் […]

Read More

அணுசக்தி வாய்ந்த கஸ்நாவி ஏவகணையை சோதனை செய்துள்ள பாக்

January 24, 2020

அணுசக்தி வாய்ந்த கஸ்நாவி ஏவகணையை சோதனை செய்துள்ள பாக் 290கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்க வல்ல இந்த அணு சக்தி வாய்ந்த ஏவுகணையான கஸ்நாவி தரை-தரை இலக்குகளை தாக்கவல்லது.மேலும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாக் அறிவித்துள்ளது. பாக்கின் Strategic Forces Command-ன் கீழ் ஆபரேசன் தயார் நிலை குறித்த பயற்சியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. பல இராணுவ கமாண்டர்கள் முன்னிலையில் இந்த சோதனைை பாக் நடத்தியுள்ளது. இந்த வெற்றிகரமான சோதனைக்கு பாக் தலைவர் […]

Read More