Day: January 23, 2020

இந்தியாவிற்கு வரும் F-35 Lightning ஐந்தாம் தலைமுறை விமானம்-எதற்கு ?

January 23, 2020

இந்தியாவிற்கு வரும் F-35 Lightning ஐந்தாம் தலைமுறை விமானம்-எதற்கு ? இந்தியா நடத்தும் இராணுவக் கண்காட்சியில் பங்கேற்க  Dassault Aviation நிறுனத்தின் ரபேல்,  Lockheed Martin 35 Lightning II ஐந்தாம் தலைமுறை போர்விமானம் மற்றும் பல இந்தியா வர உள்ளன. வரும் பிப்ரவரி 5-8 வரை இந்த இராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும். அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான Lockheed Martin தனது படைப்புகளை கண்காட்சியில் காண்பிக்க உள்ளது. இஸ்ரேலின் Artillery மற்றும் ammunition ஆகியவை கண்காட்சியில் […]

Read More

கடற்படைக்கு டோர்பிடோ வழங்கும் ஒப்பந்தம்-பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நிறுவனங்களிடையே போட்டி

January 23, 2020

கடற்படைக்கு டோர்பிடோ வழங்கும் ஒப்பந்தம்-பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நிறுவனங்களிடையே போட்டி பிரான்சின் F21 மற்றும் ஜெர்மனின் BlackShark ஆகியவை இந்திய கடற்படைக்காக டோர்பிடோ வாங்கும் திட்டத்தில் இறுதி கட்டத்தில் உள்ளனர்.இவ்விரண்டில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் இந்திய கடற்படைக்குடோர்பிடோக்கள் தயாரித்து வழங்கும். German Atlas Elektronik மற்றும் French Naval Group ஆகிய இரு நிறுவனங்கள் தான் இறுதி ஓட்டத்தில் உள்ளன. இந்தியாவினுடைய ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் மற்றும் அரிகந்த் ரக நீர்மூழ்கிகளுக்கு 100 கனஎடைடோர்பிடோக்கள் வாங்க நீண்ட […]

Read More