Day: January 8, 2020

பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்; டெல்லியில் நிலைநிறுத்த அரசின் அனுமதி கேட்கும் டிஆர்டிஓ

January 8, 2020

பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்; டெல்லியில் நிலைநிறுத்த அரசின் அனுமதி கேட்கும் டிஆர்டிஓ இந்தியா சொந்தமாகவே  Ballistic Missile Defence (BMD) programme திட்டத்தின் கீழ் எதிரியின் பலிஸ்டிக் ஏவுகணையை வானிலேயே அழிக்கும் அமைப்பை மேம்படுத்தி வந்தது.தற்போது அந்த திட்டம் முடிவடைந்துள்ளது. தற்போது இந்த அமைப்பை டெல்லியில் நிலைநிறுத்த விமானப்படை மற்றும்  Defence Research and Development Organisation (DRDO) அரசின் அனுமதியை வேண்டியுள்ளது. இந்த BMD மற்றும் இரஷ்யாவின்  S-400 Triumf air defence […]

Read More

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் ?

January 8, 2020

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகதகவல் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகதகவல் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு செய்துள்ளாார் ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். […]

Read More

ஈரான் தாக்குதலுக்கு அதிபர் ட்ரம்ப் பதில்

January 8, 2020

ஈரான் தாக்குதலுக்கு அதிபர் ட்ரம்ப் பதில் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு செய்துள்ளாார் ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக […]

Read More

பதிலடி கொடுத்த ஈரான்; அமெரிக்க துருப்புகள்மீது ஏவுகணை தாக்குதல்

January 8, 2020

பதிலடி கொடுத்த ஈரான்; அமெரிக்க துருப்புகள்மீது ஏவுகணை தாக்குதல் ஈராக்கில் உள்ள இரு அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கத் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை எனினும் ஈராக்கிய படை வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More