Breaking News

Day: January 7, 2020

மூன்றே மாதங்களில் நான்கு தேஜஸ் விமானங்கள்; போர்க்கால வேகத்தில் பணி

January 7, 2020

மூன்றே மாதங்களில் நான்கு தேஜஸ் விமானங்கள்; போர்க்கால வேகத்தில் பணி போர்க்கால வேகமாக  Hindustan Aeronautics Ltd (HAL) அடுத்த மூன்று மாதத்தில்  முதல் நான்கு Final Operational Clearance (FOC) வகை தேஜஸ் விமானங்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர் தயாரிப்பில்  SP-21 முதல் SP-24 என அடையாளமிடப்பட்ட நான்கு விமானத் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த தேஜஸ் விமானங்களை கொண்டு இரண்டாவது ஸ்குவாட்ரான் உருவாக்கும் பணி நடைபெற ஏதுவாக […]

Read More

ஈராக்-அமெரிக்கா முரண்பாடு ; துருப்புகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை- அமெரிக்கா

January 7, 2020

 ஈராக்-அமெரிக்கா முரண்பாடு ; துருப்புகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை- அமெரிக்கா ஈராக்கில் இருந்து அமெரிக்கத்துருப்புகளை வெளியேற்றும் நிலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க டிபன்ஸ் செக்கரடரி மாராக் எஸ்பர் கூறியுள்ளார்.ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த பதிலை அளித்துள்ளார் மார்க் எஸ்பர். சுமார் 5000 அமெரிக்க வீரர்கள் தற்போது ஈராக்கில் உள்ளனர்.ஐஎஸ்-க்கு எதிரான சர்வதேச படையின் அங்கமாக அங்கு உள்ளது.அமெரிக்க துருப்புகளை ஈராக்கில் அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு […]

Read More

பாக் போர்விமானம் விபத்து; இரு வீரர்கள் உயிரிழப்பு

January 7, 2020

பாக் போர்விமானம் விபத்து; இரு வீரர்கள் உயிரிழப்பு பாக் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் பஞ்சாப் ( பாகிஸ்தான்) பகுதியில் விபத்துக்குள்ளானது.இதில் விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். பாக்கின் PAF FT-7 விமானம் லாகூரில் இருந்து 300கிமீ தூரத்தில் உள்ள மியான்வலி என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது என பாக் விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது. இரு விமானிகளான  Squadron Leader Haris bin Khalid மற்றும்  Flying Officer Ibaad ur Rehman  ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர். விபத்து குறித்த காரணங்கள் […]

Read More