Breaking News

Day: January 4, 2020

முப்படை தளபதி ராவத்தின் முதல் அதிரடி திட்டம்-வான் பாதுகாப்பு கட்டளையகம் என்ற புது பிரிவை தொடங்க பரிந்துரை

January 4, 2020

முப்படை தளபதி ராவத்தின் முதல் அதிரடி திட்டம்-வான் பாதுகாப்பு கட்டளையகம் என்ற புது பிரிவை தொடங்க பரிந்துரை இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள chief of defence staff General Bipin Rawat அவர்கள் புதிய வான் கட்டளையகத்தை உருவாக்க பரிந்துரை செய்ய தயாராகுமாறு Integrated Defence Staff (IDS)-ன் முக்கிய உயரதிகாரிகளை கூறியுள்ளார். இன்னும் ஆறு மாதத்திற்குள் அதாவது ஜீன் 30ல் இந்த திட்டம் சமர்பிக்கப்படும்.இந்த கட்டளையகத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் முக்கிய இராணுவ […]

Read More

தஞ்சாவூரில் முதல் சுகாய் ஸ்குவாட்ரான்-இந்திய பெருங்கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்த முடிவு

January 4, 2020

தஞ்சாவூரில் முதல் சுகாய் ஸ்குவாட்ரான்-இந்திய பெருங்கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்த முடிவு 222வது ஸ்குவாட்ரானை தஞ்சாவூரில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்னனி தாக்கும் ஸ்குவாட்ரானை தென் இந்தியாவில் நிலை நிறுத்துவது இது இரண்டாவது முறையாகும். கோயம்புத்தூரின் சூலூரில் 45வது ஸ்குவாட்ரான் பிளையிங் டேக்கர்ஸ் தேஜஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் இந்த புதிய ஸ்குவாட்ரான் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கும். கடந்த 2013 மே மாதம்  27ம் தேதி தஞ்சாவூர் தளம் தொடங்கப்பட்டது.திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் […]

Read More