Day: January 2, 2020

கார்போரல் குருஸ்வெக் சிங்

January 2, 2020

கார்போரல் குருஸ்வெக் சிங் ஜனவரி 1,2016 மாலை பதன்கோட் தளம் தாக்குதலுக்கு உள்ளான போது விமானப்படையின் சிறப்பு படையான கருட் கமாண்டோ தாக்கும் குழுவில் இருந்த வீரர்களுள் ஒருவர் தான் கார்போரல் குருஸ்விக் சிங்.பதன்கோட் தளத்தில் தேடும் குழுவில் இருந்த கமாண்டோ வீரர்களுள் ட்ராக் கமாண்டோ தான் கார்போரல் குருஸ்விக் அவர்கள். 02 ஜனவரி 2016 மாலை 03.10 மணி.பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உணர்ந்த அவர் மற்ற கமாண்டோக்களுக்கு எச்சரிக்கை செய்து பயங்கவாதிகளை நோக்கி விரைவாக முன்னேறினார். நமது […]

Read More