தொடர் ஏவுகணை சோதனையில் இந்தியா-QRSAM ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

தொடர் ஏவுகணை சோதனையில் இந்தியா-QRSAM ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.ஒடிசாவின் பாலசோரில் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

சந்திப்பூரின் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் உள்ள ஏவுதளம் 3-ல் மாலை 4.20ல் இந்த சோதனை நடைபெற்றது.

25 km to 30 km வரும் வான் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை.இந்த ஏவுகணை solid-fuel propellant கொண்டது.பல எதிரி இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை.

அனைத்து காலநிலை மற்றும் அனைத்து நிலவகைகளுக்கும் ஏற்ற வகையில் இந்த ஏவுகணை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஜீன் 4 அன்று இந்த ஏவுகணை அமைப்பு முதல் முறையாக சோதனை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.