எதிர்கால ஆபத்துகளை சந்திக்க இந்தியாவிற்கு MK-45 துப்பாக்கிகள் உதவும் : பெண்டகன்

எதிர்கால ஆபத்துகளை சந்திக்க
இந்தியாவிற்கு MK-45 துப்பாக்கிகள் உதவும் : பெண்டகன்

இந்தியாவிற்கு  MK-45 naval guns துப்பாக்கிகளை வழங்க ஏற்கனவே அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த ரக துப்பாக்கிகள் இந்திய கடற்படைக்கு தற்போது மற்றும் எதிர்கால ஆபத்துக்களை சந்திக்க உதவும் என பெண்டகன் தெரிவித்துள்ளது.

சுமார் USD 1.0210 billion டாலருக்கு 13 MK-455inch/62 caliber (MOD 4) naval guns மற்றும் அதுதொடர்பான தளவாடங்கள் வழங்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்தது. இத்துடன் 3,500 D349 Projectile, 5″/54 MK 92 MOD 1 Ammunition ஆகியவையும் வாங்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிகள் தளவாங்களை  BAE Systems Land and Armaments வழங்கும்.

இந்த MK-45 Gun System நமது போர்க்கப்பலுக்கு  anti-surface warfare மற்றும் anti-air defense missions நடத்துவதற்கு சக்தியை அளிக்கும்.

இதற்கு முன் Australia, Japan மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா இந்த துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.