போர்க்கால அடிப்படையில் தனது விமான ஓடுபாதைகளை சீரமைக்கும் கடற்படை

போர்க்கால அடிப்படையில் தனது விமான ஓடுபாதைகளை சீரமைக்கும் கடற்படை 

இந்திய கடற்படை தனது கடற்படை விமான தளங்களை நவீனப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான கண்காணிப்பு, real time alerting மற்றும் ஆபத்தின் போது விமானங்களை உடனே அனுப்பத்தக்க வகையில் தளங்களை மாற்றி வருகிறது.

ஆறு தளங்கள் 500 கோடிகள் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.24*7 மணி நேரமும் கண்காணிப்பு, physical barriers, real time incident alerting , swift response through a robust and secure command and control system ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

கண்கானிப்பு மற்றும் உளவு பணிகள் நோக்கில் கடற்படை தளங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம்.எனவே தான் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு பட்ஜட்டில் கடற்படைக்கான பங்கு வருடந்தோறும் குறைந்து வருவதால் அதன் நவீனப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

 2012-13 வாக்கில் 18.12% ஆக இருந்த பங்கு  2014-15 வாங்கில் 16.51% ஆகவும்  2018-19 வாங்கில் 14.47  ஆகவும் குறைந்துவிட்டது.

படையில் புதிக கப்பல்கள் இணைக்கவும்,வேறு தளவாடங்கள் இணைக்கவும் கடற்படையின பங்கு 18% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது கடற்படையின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.